குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 11 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

பொம்பியோவின் செலவும்(பயணமும்) ஈழத் தமிழர் நிலைப்பாடு தேசியத்திற்குள்ளும் 27.10.2020 தி.திபாகரன்

28.10.2020.....இரண்டாம் உலகப்போர் எவ்வாறு இன்றைய உலக ஒழுங்கை கட்டமைப்பு செய்ததோ அவ்வாறே கொரோனா  என்கின்ற தீயநுண்ணி உயிர்க்கொல்லி நோய் இந்த உலக ஒழுங்கை கொரோனாவுக்கு பின்னா உலக ஒழுங்காக கட்டமைப்புச் செய்யப் போகின்றது. உலகின் முக்கியமான காலகட்டமாகும்!

மேலும் வாசிக்க...
 

குமரிக்கண்டம் அழிந்துபோன பழந்தமிழர் நாகரீகம்!

23.10.2020....மீண்டும் பதிவேற்றம் செய்ொயப்படுகின்றது.எவரும் அறிந்திராத தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு-(பலர் கேட்டதற்கு இணங்க இந்த பதிவு பதிவு செய்கிறேன் தவிர்க்க முடியாத காரணத்தால் சிறிது நீண்டதாக இருக்கும்)உலகில் முன்தோன்றிய தமிழனின் குமரி கண்டம் நாகரீகம் நம்மில் பல பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தமிழர்கள் ஒரு கண்டத்தை ஆண்ட வரலாறு. ஒரு காலத்தில் பாண்டிய ஆட்சி மண்டலம், மேற்கில் மடகாசுகர் முதல் கிழக்கில் ஆஸ்திரேலியா, தெற்கில் தென்தமிழகம் முதலியன உள்ளடக்கிய ஒரு கண்டம் பாண்டிய மன்னனால் ஆளப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

13,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் காலடி சுவடுகள் கண்டெடுப்பு காலடித் தடங்கள்!

இனியும் இரண்டாயிரம் மூன்றாயிரம் என்பது பெரிய பழமை என்பதை கைவிடுங்கள்! 21.10.2020....13,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் காலடி சுவடுகள் கண்டெடுப்புஅமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள வைட் சாண்ட்சு(ஸ்) தேசிய பூங்காவில், ப்ளேயா என அழைக்கப்படும் உலர்ந்த ஏரி படுக்கையிலிருந்து கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை. அரசியல் கட்டுரைகள் நிலாந்தன்.

17.10.2020.....கயேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று கூறியிருக்கிறார்.இந்தியா தொடர்பான அக்கட்சியின் வெளியுறவுக் கொள்கையாக இதை எடுத்துக் கொள்ளலாமா ?

மேலும் வாசிக்க...
 

பூநகரி நாகபடுவானில் பானைக்குள் வைத்து நாக பாம்பை வழிபாட்டதற்கான மிகத் தொன்மையான சான்றுகள்

கண்டுபிடிப்பு. 16.10.2020.....தென்னாசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது. நாகம் பூமிக்குள் இருந்து வந்து மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதால் ஆதிகால மக்கள் அவற்றைப்  மண் (பாம்பு) புற்றுக்குள் வைத்து வழிபட்டனர். இதற்கு மத வழிபாட்டில் நாகத்தை குலமர புத் தெய்வமாகக் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்து வருவதே காரணமாகும்.  இதன் காரணமாகமே  வடஇந்தி யாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத் துக் கொண்டனர். 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 20 - மொத்தம் 166 இல்