25.02.2021....அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. அயந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை.பெரும்பாலான மனித குழுக்களே நாடோடியாக திரிந்த காலம்....
நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள்
கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய
சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு
நீர்போக்கி "பைப் லைன்" (Pipe line) மற்றும்.