குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

தனிச்சிறப்பு உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர்.

07.08.2011.தமிழருடைய ஆண்டு 2042--தமிழர் வாழ்வு இலக்கியத்துவமிக்க வாழ்வாகும். உழவால் உணவாக்கி, உடை நெய்து, உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர். உடலுக்கு திண்மை பெற, உரமூட்ட உணவும், ஒழுக்கமுடன் திகழ உடையும், உணர்வுகள் செம்மையுற நூல்கள் புனைந்து பரிமாறியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தனிச்சிறப்பு உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர்.

06.08.2011.தமிழருடைய ஆண்டு 2042--தமிழர் வாழ்வு இலக்கியத்துவமிக்க வாழ்வாகும். உழவால் உணவாக்கி, உடை நெய்து, உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர். உடலுக்கு திண்மை பெற, உரமூட்ட உணவும், ஒழுக்கமுடன் திகழ உடையும், உணர்வுகள் செம்மையுற நூல்கள் புனைந்து பரிமாறியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் இலக்கியங்களின் வகைப்பாடு

 07.08.2011. தமிழருடைய ஆண்டு 2042--தமிழ் இலக்கியங்களில் வெளிப்படுத்தாத கருத்துக்கள் எவையுமில்லை. இயற்கை, மானுடம், காதல், வீரம், அறம், கொடை, ஆட்சியியல் என உலகிற்குத் தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டது.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தில் சாதியம்- (பாகம்1. 02) பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்

 பதிவிற்கு நுழைய முன்: இங்கே நான் தனி நபர்கள் யாரையும் தாக்குவதாகவோ, அல்லது சமூகத்திலுள்ள பிரிவுகளை எள்ளி நகையாடுவதாகவோ எண்ண வேண்டாம். இப் பதிவின் நோக்கம் இலங்கையில் இற்றை வரை புரையோடிப் போயுள்ள வர்க்க வேறுபாடுகளையும் அவற்றின் ஆதிக்கப் போக்கினையும் ஆராய்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம்.

மேலும் வாசிக்க...
 

சூரியக் குளியல் மூலம் மார்புப் புற்றுநோயைத் தடுக்கலாம்! தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி

தினசரி சராசரியாக மூன்று மணிநேரம் சூரிய வெய்யிலை உடலில் பட விடுவதன் மூலம் மார்புப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 50 வீதத்தால் குறைத்துக் கொள்ளமுடியும் என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 164 - மொத்தம் 166 இல்