குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

கட்டுரைகள்

வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார் 
  சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.

மேலும் வாசிக்க...
 

இராசராசசோழன் - பிரமிப்பும், கேள்விகளும்! தமிழர்களை வருத்தி பிராமணர்களை உயர்த்தியது சரியா?

 30.08.2011.த.ஆ.2042-நமக்கும் மாமன்னன் இராசராச சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் மதிப்பெண்களுக்காக "சோழர் வரலாறு" படித்ததோடு சரி.இடையில் குமரிநாட்டின் பதிவாக..இன்றும் உலகில் பெரியகோவில் இவர்கட்டியதுதான் வைத்திக்கானைவிடப் பெரியது. மக்காவைவிடப்பெரியது. இந்தோனேசியா யகவாவில் ஞாயிறு -கதிரவனுக்கு அமைக்கப்பட்டது.  பி.பி.சி ஆவணப்பகுதியில் அங்கார்  ரெம்பிள் என்ற தலைப்பில் காட்சியாகவும் ஒலியாகவும் கேட்கலாம்பார்கலாம்..

மேலும் வாசிக்க...
 

மூதாதையர் பெயர்கள்:பேராசிரியர் எசு.சிவலிங்கராயா

 21.08.2011த.ஆ.2042-சமூகத்திலே உயர் நிலையில் இருந்த மணியம், உடையார் , முதலியார் முதலியோரின் பரம்பரையிலே வந்தவர்கள் தமது குடும்பப் பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலே பெயரிடுவதும் வழக்காறாக இருந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்முறைப்படி ஆங்கிலமாதங்களை எழுதுவது எப்படி?

06.08.2011.திருவள்ளுவர்ஆண்டு(தமிழ்ஆண்டு) வருடம் என்பது தவறு வடசொல் அதைவிட இயர் பாவிக்கலாம். இது ஆங்கிலம் வருடம் இந்தியவடமொழி இனிதலைப்பிற்குரிய தகவல்....ஆங்கில மாதங்களைத் தமிழ் முறைப்படி, தமிழ் ஒலிப்புபடி, தமிழ் எழுத்துபடி உச்சரிப்பதே சரியானது. அதன்படி, ஆங்கில மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு:-சனவரி, பிப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்தெம்பர், அத்தோபர், நவம்பர், திசம்பர்.

மேலும் வாசிக்க...
 

வரியுருமாப் பயனகம் யுனிக்கோட் பயன்பாடு

வரியுருமாப் பயனகம் 
 
பார்க்கா படிக்க முடியாத வடிவில் கணித்திரையில் தோன்றும் தமிழ் இயலை படிப்பதற்கு ஏற்றவாறு மாற்றித் தருகிறது பார்க்கா.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 162 - மொத்தம் 166 இல்