குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

புலிகளை தவறாக நடத்தினாரா வைகோ

23.11.2011-இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது என நோர்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?தனித்தமிழ்உணர்

 1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.
2.நாட்கள்(கிழமைகள்)புதனும்,சனியையும் தவிர ஏனையவை தமிழிலேதான் இருக்கின்றது.அறிவன் (புதன்) காரி-(சனி)

மேலும் வாசிக்க...
 

உலகத்தமிழர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள். உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் சுவிசுக்கிளைத

[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 10:02.01 AM GMT ]  இதே காலத்தில் தமிழ்வின் இணையத்திலும் வெளியானது. அன்று ஆதரித்த நாங்கள் இன்று எதிர்க்க அவர்களேதான் காரணம்!

இலங்கைத்தமிழர்கள் இலங்கைக்குள்ளேயும் வெளிநாடுகளிலும் மென்மையான சனநாயக செயற்பாடுகளுக்குத்தான் முன்னுரிமைகொடுக்க வேண்டும்.இன்றைய சூழலில் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் பொறுப்பை சனநாயக முறைமூலம் எவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை உலகத்தமிழ்ப் பண்பாட்டியக் கத்தின் சுவிற்சர்லாந்துக்கிளைத்தலைவர் ஆசிரியர்பொ.முருகவேள் அவர்கள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவித்துக்கொள்கின்றார்.

மேலும் வாசிக்க...
 

தமிழர்கள்தாம் தேர் இழுக்க அமெரிக்கா வந்துஇலங்கைக் குற்றவாளிகளைத் தண்டிக்குமென கனவுகாணக்கூடாது.

16.08.2011-த.ஆ.2042-பொ.முருகவேள் ஆசிரியர் சுவிசு-தமிழர்கள்  அதாவது புலம்பெயர்தமிழர்கள்  முன்னேற்ரகரமாக நடக்கவில்லை  என்பதற்கான கருத்துக்களையும் சீர்துாக்கிப் பார்க்கவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

27.01.2010 அன்று இலங்கை நிலை எப்படி இருக்கும்?.பழையவற்ரை மீட்டுப்பார்ப்போம்..

  மகிந்த இராசபட்ச வென்றால் இலங்கை அரச நிருவாகம் தனியார் நிர்வாகம் ஆகும். எதிர்க்கட்சிகள் நேர்மையாகக் கடுமையாக  உழைத்தாலும் தேர்தல் காலத்திருட்டைத் தடுக்க மக்களை வைத்து சரியான திட்டம் எதையும் தீட்டவில்லை சிறிய வித்தியாசத்தில் தோற்றுவிடவும் வாய்ப்புண்டு.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 159 - மொத்தம் 166 இல்