குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

தந்தை பெரியார் அவர்களின் பார்வையில் பொங்கல் விழா

  17.01.2012-தமிழாண்டு2043பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக, தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.

மேலும் வாசிக்க...
 

கனடாவில் வாழ்வதால் தானும் உயர்ந்து தமிழையும் உயர்த்தமுடியும்.

  09.01.கிறித்துஆண்டு2012தமிழாண்டு2042-கனடாவில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களிற்கெல்லாம் முதலும் முடிவுமாய் இருப்பது ராதிகா சிற்சபைஈசன் என்ற தமிழ்ப் பெண்மணி கனடாப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நிகழ்வேயாகும் என்பது உங்களிற் சிலருக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம்.

மேலும் வாசிக்க...
 

தனித்தமிழியம்! ஆடை இல்லாது ஆபாசம் காட்டும் இணையங்களே பொய் இல்லாத தமிழைத்தமிழர்களே அறியச்செய்யுங்கள்

07.01கிறித்து2012தமிழாண்டு2042-மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை)யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க.

மேலும் வாசிக்க...
 

மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டைமலேசியாவில் தமிழ் நாள்காட்டி - 2043 நாள்காட்டி தோற்றம்

03.01.கிறிசுஆண்டுதமிழாண்டு2042--திருக்குறள் உலக சட்டத்திற்கு வேர்; மாந்தர் வாழ்வு நெறிக்கு வழிகாட்டி; தமிழர் வாழ்விற்கு அடிப்படை; உலகத் தமிழரை இணைத்துப் பிணைக்ககூடிய உயர்ந்த மறை. உலகிலேயே ஒரு மாண்புமிகு நூல் இஃது ஒன்றே என்ற தொடக்கத்துடன் மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை வெளிவந்து உள்ளது.

மேலும் வாசிக்க...
 

செம்மொழி என்றால் என்ன?

03.01.கிறிசுஆண்ட2012தமிழாண்டு2042-செம்மொழியென்றால் முதலில் தெளிவாக சொல்வதானால் பிறமொழி எழுத்துக்கள் சொற்கள் இன்றி மொழிபெயர்புகளற்ற சுயஇலக்கண வருத்தி சுயமான இலக்கியங்கள் கொண்டு 1000 ஆண்டுகள் முதல் 2000ஆண்டுகளுக்கு முற்பட்டவையான செம்மையான  மொழியே செம்மொழி அவற்றில் தலைசிறந்து நிற்பதாக தமிழ் இருப்பது பெருமைக்குரியது. (சிவந்தமொழியல்ல)

மேலும் வாசிக்க...
 
பக்கம் 157 - மொத்தம் 166 இல்