குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

தொல்காப்பியரும் ஐன்சுடீனும் சுழியம் ஏன்தோன்றியது?சுழியம் எப்படித் தோன்றியது?சுழியம் எங்கேதோன்றியது?

25.01.2012தமிழாண்டு2043--வட்டத்தின் விட்டத்தை ஏழு சம கூறாக்கி அதனொடு 4 சமக்கூறுகளைச் சேர்த்து இரண்டால் பெருக்கினால் 7+4=11X2=22 சமக்கூறுகளாகிய வட்டத்தின் சுற்றளவு கிடைக்கும் என்பது இன்று படிப்பறிவில்லாத தச்சருக்கும் தெரிந்த தலைமுறைத் தொடர்பு அறாத கலையறிவு. 22/7 என்னும் கணக்கு நுட்பம் குமரிக்கண்டத்துத் தமிழரிடமிருந்தே உலக நாடுகளுக்கும் புரவியுள்ளது

மேலும் வாசிக்க...
 

மாற்றம் மாணவர்களிடத்தே மலர வேண்டும்- இந்துக் கல்லூரியில் கலாம் உரை 25.01.2012

25.01.2012- ஒரு அடிப்படை மாற்றத்தை மனமாற்றம் மட்டும் அல்ல குணமாற்றத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு வரவேண்டும்.யாழ். இந்துக் கல்லூரி 121 வருடங்களாக கல்விப் பணியாற்றி வருகிறது.

மேலும் வாசிக்க...
 

செந்தமிழும் நாப்பழக்கம் மேடைப் பேச்சுக்களின் வைகைகளும் சுவைகளும்.

 26.01.2012- பன்மொழித் திறன் படைத்த அறிஞர்கள் பலர் நம் மத்தியில் உள்ளனர். அவர் தம் மொழித் திறனை வெளிப்படுத்த வாய்க்கும் சந்தர்ப்பங்களில் தம் பேச்சால் கேட்போரின் இரசனைக்குத் தீனி வழங்குவதுடன் சிந்திக்கத் தூண்டும் விதத்திலும் உரையாற்றவும் அவர்களால் முடிகிறது.

மேலும் வாசிக்க...
 

எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது - அப்துல் கலாம் காலத்தைவென்ற தஞ்சைப்பெரியகோவில்

 23.01.2012  பயணம் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்த அப்துல் கலாம்,.. அது அவர்களின் சனநாயக உரிமை என்றுரைத்தமை எத்தகைய பெருந்தன்மை!

மேலும் வாசிக்க...
 

தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?தனித்தமிழ்உணர்

  1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.
2.நாட்கள்(கிழமைகள்)புதனும்,சனியையும் தவிர ஏனையவை தமிழிலேதான் இருக்கின்றது.அறிவன் (புதன்) காரி-(சனி)
3.மாதங்கள் 12 உம் தமிழில் இல்லை.
4.உலகம் பயன்படுத்தும் 1,2,3,4,5,6,7,8,9, ...என்ற எண்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து தோன்றியவையாகும்.
இவைதொடர்பாக மேலும்.
எதிர்வரும் 14.01.2012-தைப்பொங்கல் 01.01.2043 ஆம் தமிழாண்டு ஆகும்.  புதிய இணைப்புக்களுடன்.....                      மாதங்களின் பெயர்கள்

மேலும் வாசிக்க...
 
பக்கம் 156 - மொத்தம் 166 இல்