குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

சரியாதோ இந்த மகிந்த ஆட்சி! மகிந்த சிந்தனையும் வீழ்ச்சியை நோக்கி? வடமத்திய மாகாண முதலமைச்சர் சர்ச்சை!

 

23.09.2012  பொன்சேக்கா தலைமையிலான அரசியல் கட்சி அடுத்தசிலவாரங்களில் பதிவு ..வடமத்திய மாகாண முதலமைச்சர் சர்ச்சை ஆளும் கட்சியின் பெருபான்மை பலத்தில் மாற்றம் ஏற்படுத்தும்?

மேலும் வாசிக்க...
 

சிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழன் தமிழர்களுக்கு தமிழன் கண்டுபிடித்தான் என்று கண்டுபிடிக்கவே தெரியாது.

09.09.கி.ஆ2012 தமிழாண்டு 2043சிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும்! தமிழன் சாதிக்கப் பிறந்தவன்! என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் தமிழன் சிவா ஐயாதுரை.அமெரிக்க நாளிகை செய்தி - 30.10.1980

மேலும் வாசிக்க...
 

கோதபாய ராயபக்‌சஒரு மனநோயாளி - விளக்குகிறார் மனோதத்துவ நிபுணர் பிரையன் செனவிரத்ன-குடும்ப அரசியல் விவகாரம்! விரக்தியின் விளிம்பில் பசில் ராயபக்ச!

 

நாட்டைவிட்டு வெளியேறினார். 08.09.2012-கோதபாய ராயபக்‌சஒரு மனநோயாளி - விளக்குகிறார் மனோதத்துவ நிபுணர் பிரையன் செனவிரத்ன-குடும்ப அரசியல் விவகாரம்! விரக்தியின் விளிம்பில் பசில் ராயபக்ச! நாட்டைவிட்டு வெளியேறினார்

மேலும் வாசிக்க...
 

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றி சில இணையங்கள் ஊடகங்கள் தமிழ் அமைப்புக்கள் அக்கறையீனம் யாழ்ப்பாணம் என்றால் பதறியடிப்பார்கள் இப்போ துாங்கும் சுயநலம்

 

தமிழத்தேசியமா? 07.09.2012-தொலைபேசிமூலம் குறுந்தகவல் மூலம்  மின்னஞ்சல் மூலமும் துாண்டுங்கள்.தமிழ் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமக்குள் இருக்கும் கருத்து பேதங்களை மறந்து, அவநம்பிக்கை வாதங்களை புறம்தள்ளி இது எங்களுடைய ‘வீடு’ – இது எங்களுடைய கூட்டமைப்பு - என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய காலமிது.

மேலும் வாசிக்க...
 

தமிழகத்தின் முக்கதியத்துவத்தை உணராத இலங்கை அரசுகள்! – டியு குணசேகர

தமிழ் நாட்டுடன் சிறந்த உறவை விருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை கடந்த கால அரசாங்கங்களோ தற்போதைய அரசாங்கமோ உணரவில்லை. அதனால் தமிழக முதலமைச்சர் எவரும் சுதந்திரத்தின்பின் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 146 - மொத்தம் 166 இல்