குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

FESTIVALS OF THE TAMIL PEOPLE Tamil New Year Day - First of Thai Nadesan Satyendr

16.04.கி.ஆ2012தமிழாண்ட2043-Abstract: "... It should not surprise that those who would destroy the Tamils as a nation of people are intent on keeping the Tamils divided by caste, race and 'religion' - and sometimes by an appeal to a pseudo 'modernism'. One World for the Tamils - and 'our nation' for all the member states of the United Nations...

மேலும் வாசிக்க...
 

பிச்சைக்காரனா பணக்காரனா ராகமதொடருந்து நிலையத்தில் கைதும் விசாரணையும் மாற்றுத்திறனாளி 2மணிநேரத்தில்4 ஆயிரம் உழைப்பு. 2முச்சக்கரவண்டி 1 பெரியமகிழுந்து எப்படி?

சிறிலங்காவில் தொடருந்து நிலையத்தில் பிச்சைக்காரர் ஒருவரைக் கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர் ஒரு இலட்சாதிபதி என்ற விபரத்தை அறிந்து அதிர்ந்து போயுள்ளனர். 
மேலும் வாசிக்க...
 

தான் புலிகளுக்கு எதிரானவன் என்று சிங்களத்திற்கும் மேற்குலகிற்கும் சொல்ல !

08 .12.2012-அடுத்த ஆண்டு சனவரி மாதமளவில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று , தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

மேலும் வாசிக்க...
 

திரு. வா.மு.சே .திருவள்ளுவர் அவர்களின்-யாதும் ஊரே நுாலிற்காக அணிந்துரை

அன்றிலிருந்து இன்றுவரை பலவிதமான எழுத்துக்கள் அவற்றுள் தமது என்ற உணர்வடன் பலர் வாசிக்க சிலரே எழுதுகின்றார்கள். அத்தகையவர்களில் ஒருவராக யாதும் ஊரே என்ற நுாலை ஆக்கியிருக்கம் திரு.வா.மு.சே.திருவள்ளுவர் முதன்மையானவர் என்ற எனது உண்மையான உணர்வினைபதிவு செய்யவிரும்புகின்றேன்.

மேலும் வாசிக்க...
 

வீழ்ச்சிகாணாதோ மகிந்த ஆட்சி! மகிந்த சிந்தனையும் வீழ்ச்சியை நோக்கி? முதலமைச்சர்கள் சர்ச்சை!

23.09.2012  பொன்சேக்கா தலைமையிலான அரசியல் கட்சி அடுத்தசிலவாரங்களில் பதிவு ..வடமத்திய மாகாண முதலமைச்சர் சர்ச்சை ஆளும் கட்சியின் பெருபான்மை பலத்தில் மாற்றம் ஏற்படுத்தும்?

மேலும் வாசிக்க...
 
பக்கம் 145 - மொத்தம் 166 இல்