குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

சிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதைவன்னியை யாழ் குடாநாட்டுடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலேயே பூநகரி அமைந்துள்ளது.

மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.தென்னாசியா மீதான சீனாவின் மூலோபாயத் திட்டமிடலில் சிறிலங்கா நான்காவது இடத்தில் உள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் கட்டுமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான 50 சதவீத நிதி சீனாவிடமிருந்தே பெறப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 
பனை மரமும் பழைய தமிழும். சீனி உருவானதும் பண்டைய தமிழர்களிடமிருந்தே பனையின் முற்காலச் சொல்லொன்று கரும்புல்

29.02.கி.அ2012.தமிழாண்டு2043-தமிழ்ச் செம்மொழிக்கு மட்டும் இருக்கின்ற பதினொரு தகுதிகள் > உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.

மேலும் வாசிக்க...
 
6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்டஇலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும்.நாகதீபம்(ஈழவூர்-பூநகரி)

மேலும் வாசிக்க...
 
6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்டஇலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும்.நாகதீபம் (பூநகரி)

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்டஇலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும்.நாகதீபம்

மின்னஞ்சல்கதிர்காமம் -நாகதீபம் (ஈழவூர்-பூநகரி இராச்சியம்) தாமிரபரணி கல்யாணி தீகவாவி மலையக அரசு ஆதிகாலத்தில் இலங்கையில் (ஈழத்தில்) சற்று வேறுபட்ட ஒரேமொழி பேசிய இயக்கர்கள். நாகர்கள் என்னும் இரு இனமக்களின் வசிவிடமாக இருந்தது.இம்மக்கள் கி.மு1000ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் உபயோகத்தை நன்கறிந்தவர்களாக நிலையான இடங்களில் பயிர்செய்து வாழ்ந்தார்கள்.
மேலும் வாசிக்க...
 
6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்டஇலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும்.நாகதீபம்( பூநகரி)

மின்னஞ்சல்கதிர்காமம் -நாகதீபம் (ஈழவூர்-பூநகரி இராச்சியம்) தாமிரபரணி கல்யாணி தீகவாவி மலையக அரசு ஆதிகாலத்தில் இலங்கையில் (ஈழத்தில்) சற்று வேறுபட்ட ஒரேமொழி பேசிய இயக்கர்கள். நாகர்கள் என்னும் இரு இனமக்களின் வசிவிடமாக இருந்தது.இம்மக்கள் கி.மு1000ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் உபயோகத்தை நன்கறிந்தவர்களாக நிலையான இடங்களில் பயிர்செய்து வாழ்ந்தார்கள்.
மேலும் வாசிக்க...
 
பக்கம் 143 - மொத்தம் 166 இல்