குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

மக்கள் முன்னணி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்!-உறவறுந்த துயரோடு இருள் கவிழும் மனம்...சுவிற்சர்லாந்து SBB யைச் சேர்ந்த தொடருந்தை ஓட்டிச் சென்ற

 

ஓட்டுநர் திடீரென்று மயங்கி விழுந்து மரணம்!27.04.தி.ஆ2044-17.05.கி.ஆ2013-பயங்கரவாதம் அழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதி உள்ளிட் ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளில் உரிமை கோருபவர்களாக மக்கள் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழரின் கடல் ஆய்வு

21.04.தி.ஆ204412.05.கி.ஆ2013ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

"ஈழத்தில் சோழர்களின் சுவடுகள்"

இலங்கையில் நீண்ட காலமாக தலை நகராக விளங்கியநகரம் அனுராதபுரம். கி.மு.காலத்தில் இருந்தே இந்த நகரம் மிகவும் பிரபலம் பெற்று விளங்கியதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் உண்டு.

மேலும் வாசிக்க...
 

இஞ்சியின் மருத்துவ குணங்கள்! அவித்தால் நன்கு அவித்த சாறு ஒருநாள் இருநாள் அவித்து அவித்த ஊறலாம்.. கல்லுரலில் அடித்து பழிந்து சாறு எடுத்து பயன் படுத்துவதே

சரியானது.சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பலமருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.

மேலும் வாசிக்க...
 

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது ? ? ? கோயில் எப்படி கட்டப்பட்டது ????

மேலும் வாசிக்க...
 
பக்கம் 137 - மொத்தம் 166 இல்