குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

ஊடக அறமும் தமிழ் ஊடகங்களும் நாகேஸ் நடராசா இக்கருத்தினை குமரிநாடு.நெற் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே

எழுதியது ஒரு இணையமே பலபேர்களில். 02.10.கி. ஆ2013-15.09.தி.ஆ2044-அது ஒரு சமாதானப்  பேச்சு வார்த் தைக் காலம். எத்தனையாம் கட்டப் பேச்சுவார்த்தை என்பது ஞாபகம் வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு சென்ற நன் பருக்கும் ஞாபகம் இல்லையாம். ஆனால் அது   தாய் லாந்தில் நிகழ்ந்ததாக நினைவு இருக்கிறது என்று மட்டும் சொ ன்னார்.இதனை வாசித்து தமிழ் ஊடகவியளார் களி ன் தரங்களை அறியுங்கள்.நுால் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்,சிற்றிதழ் கட்டுரைவகைகள் தெரியா தவர்கள்  ஊடகவியலாளர்கள் என்றாகின்றார்கள்.

மேலும் வாசிக்க...
 

காணாமல் போன சிறுவர்களுக்காக வடக்கில் பல வீடுகள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றன. பார்த்தீபன்

01.10.கி.ஆ2013-14.09.தி.ஆ2044- ஆரியருடைய கிருச்ணர் ,அனுமான் கோவில்களை பார்க்கிலும் விகாரை பறு வாயில்லை ஆனால் அரசியல் பிரச்சனை.கிழக்கு மாகாண சபையில் இன்று கூச்சல் குழப்பம்-தமிழினம் எடுப்பா ர்கைப்பிள்ளையா!

மேலும் வாசிக்க...
 

மகிந்த ராயபக்சவிடம் கற்றுக் கொள்ளுங்கள் ... மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

ராயா(அரச)பரமேசுவரி-மகிந்த ராயபக்சவிடம் கற்றுக் கொள்ளுங்கள் ... மக்களின் உணர்வுகளுக்கு மதிப் பளியுங்கள்...ராயா(அரச)பரமேசுவரி...வாசியுங்கள்.30.09.கி.ஆ2013-13.09.2044-வடமாகாண சபைக்கான மேலதிக ஒதுகீடு இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 நாட்களுக்கு பின்புதான் இந்த மகா இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?தனித்தமிழ்உணர்

 

 

 

1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.
2.நாட்கள்(கிழமைகள்)புதனும்,சனியையும் தவிர ஏனையவை தமிழிலேதான் இருக்கின்றது.அறிவன் (புதன்) காரி-(சனி)
3.மாதங்கள் 12 உம் தமிழில் இல்லை.
4.உலகம் பயன்படுத்தும் 1,2,3,4,5,6,7,8,9, ...என்ற எண்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து தோன்றியவையாகும்.
இவைதொடர்பாக மேலும்.
எதிர்வரும் 15.01.2012-தைப்பொங்கல் 01.01.2043ஆம் தமிழாண்டு ஆகும்.  புதிய இணைப்புக்களுடன்.....

மேலும் வாசிக்க...
 

தமிழர்க் கடல் மறைமலை அடிகளார் தமிழர் மதம் என்ற நூலில்'மதம்' வந்தது எப்போது?

12.08.2011.திருவள்ளுவராண்டு.2042--மதம் இன்னதென்பது என்ற அத்தியாயத் தலைப்பில் குறிப்பிடும் சில கருத்துக்களில், சமயம் மதம் என்பதே கூட தமிழர்களுக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்னே, இல்லை, காணவே இல்லை. கடவுள், மதம், சாதி, ஆத்மா போன்ற சொற்கள் கூட நமது பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தேடினாலும் கிட்டாது பிறகு இடையே வந்த பிறகு புகுத்தவைகளாக ஆகிவிட்டன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 134 - மொத்தம் 166 இல்