குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு! ம.செந்தமிழன்

 30.07.2011-த.ஆ.2042--உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது.

மேலும் வாசிக்க...
 

வள்ளலார் கண்ட சமயநெறி: மதமயக்கு நீக்கும் நூல்- தமிழின் வரலாறு - பாகம்1 பாகம் 2

09.07.2011.த.ஆ2042--நம் நாட்டில் சமயஞ்சார்ந்த நூல்கள் வெளிவருவது மிகவும் அரிதாகும். அப்படியே ஒரு நூல் வந்தாலும்கூட, அது பெரும்பாலும் தமிழர்களின் மண்டைக்குள் மதப் பித்தை புகுத்துவதாகவும்; மூட நம்பிக்கையை விதைப்பதாகவும்; அறிவுக்குப் பொந்ருந்தா சடங்குகளை வளர்ப்பதாகவும்;

மேலும் வாசிக்க...
 

தொல்காப்பியம் - சொல்லதிகாரம் இறைவன்

 இறைவன்
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - பெயரியலின் 640 ஆம் நூற்பா ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று புகலும். அதே தொல்காப்பியர் 641 ஆம் நூற்பாவில், ”பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்”

மேலும் வாசிக்க...
 

திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள்ந.முருகேச பாண்டியன்

 07.10.2011.திருவள்ளுவராண்டு.2042- தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம்,

மேலும் வாசிக்க...
 

யாழில்தீவகமக்கள் இனவிகிதாசாரத்தில் முன்னணியில்.வியாபாரத்தையும் காணிகளையும் கையகப்படுத்தினர்.

பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர். சுவிற்சர்லாந்து.11.01 தமிழாண்டு2043-- 25.01.கி.ஆ2012

அன்னியர்களின் போர்களும்   காட்டுப்பகுதியாக  இருந்தகாரணங்களால் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி கிழக்குமாகாணப்பகுதிகளில் சில இடங்களில் போர் காலத்திற்கு காலம் இடம் பெற்றமையால் மக்களும் ஊர்களும் அழிந்துபோன  எச்சங்கள் அங்கு இருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 130 - மொத்தம் 141 இல்