குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

மதுரை முதல் மாத்தறை வரை : பாண்டியர்களின் சிங்கள உறவுகள்

29.09.2014-தி.ஆ-2045-தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான், தமி ழர், மலையாளிகள், சிங்களவர் என்று தெளிவாக வேறு பிரித்து அறியக் கூடிய மொழி அடிப்படையிலான இனங் கள் உருவாகி இருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள், சர்வதேச வர்த்தகத் தொடர் புகள், மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன. அதற்கு முன்னர் இருந்த சமுதாயங்கள் பல்வேறு மாற்ற ங்களுக்கு உள்ளாகி நாகரிகமடைந்து வந்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

ஈரான் நாட்டு பல்லவர்கள் தமிழரான வரலாறு- பூநகரியிலும் பல்லவராயன் கட்டு குளம் இடப்பெயர்கள் எனதொன்மையான

29.09.2014-தி.ஆ2045- பல்லவர் ஆட்சிக்கான  ஆதாரங்களும் உண்டு பல்லவரை வென்றே சோழர்கள் இலங்கை யை  ஆட்ச்சி செய்தனர் பூநகரி தமிழகத்திற்க அண்மியமாக இருப்பதால் படையெடுப்பெல்லாம்  பூநகரி ஊடாக நிகழ் ந்தமையால் சிறப்பாக இருப்பதும் சிதைவதும் அந்தஊரின்  வரலாறு இப்போதும் அதுதான்.

மேலும் வாசிக்க...
 

யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் பயனுடையதாக இருக்கும் !!

19.09.2014-தி.ஆ 2045-தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது.உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது.அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (கலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது உண்மை.

மேலும் வாசிக்க...
 

நம் இணையதள அடிமையா?ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள்

19.09.2014-தி.ஆ 2045-இணைய பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. இத்தகை யை புள்ளிவிவரங்களை தரும் ஆய்வு அறிக்கைகளும் அவ்வப்போது வெளியாகின்றன. இணைய உலகில் ஏற்ப டும் மாற்றங்களையும் புதிய போக்குகளையும் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன. இணைய பயன்பாட்டை புரிந்து கொள்ளவும் இவை கைகொடுக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து

வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 126 - மொத்தம் 166 இல்