குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

சூரியக் குளியல் மூலம் மார்புப் புற்றுநோயைத் தடுக்கலாம்! தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி

தினசரி சராசரியாக மூன்று மணிநேரம் சூரிய வெய்யிலை உடலில் பட விடுவதன் மூலம் மார்புப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 50 வீதத்தால் குறைத்துக் கொள்ளமுடியும் என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ச் சமூக வரலாறுஆ. சிவசுப்பிரமணியன்சங்க காலம்வடமொழிகலப்பதைப்பாருங்கள்.நாடகங்களால்பண்பாடும்மாறியது

28.06.2011த.ஆ.2042--சங்க காலம் தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை,

மேலும் வாசிக்க...
 

கைக்கூவும் வெகுசனப் பண்பாடும் பெருமாள் முருகன்

28.06.2011.த.ஆ.2042--புதுக்கவிதையில் தனி இயக்கமாகக் குறிப்பிடப்படும் வானம்பாடிகளின் பங்களிப்புகள் எனப் புதுக்கவிதைக்குப் பரவலாகக் களம் ஏற்படுத்தியதையும் கவிதையை சனநாயகப்படுத்தியதையும் முக்கியமாகக் கருதலாம்.

மேலும் வாசிக்க...
 

மொரிசியசு கோயில்களில் தமிழில் மந்திரம்அருணாசலம் புட்பரதம்

மொரீசியசு தீவில் வாழும் தமிழர்களுக்குக் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் பல மாரியம்மன், முருகன் கோயில்கள். ஒரு சில காளியம்மன் அல்லது துர்க்கை அம்மன் கோயில்கள். முருகன் கோயில்களில் எல்லாம் சிவலிங்கமும் இருக்கும். திருமாலும் உண்டு. இந்தக் கோயில்களை 300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக ஆயிரக்கணக்கில் வரவழைக்கப்பட்டவர்கள் கட்டி வைத்தார்கள்

மேலும் வாசிக்க...
 

தமிழர் பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை

ஓர் இனத்தின்  உயிர்மை அதன் பண்பாட்டினால்  புலனாகின்றது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத்தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது மொழியால் இலக்கியமும் இலக்கிய வாயிலகப் பண்பாடும்.. பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது.. வளருகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 120 - மொத்தம் 121 இல்