குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

லெமுரியா அழிந்தது எப்படி? தப்பியது யார்? – Lemuria 03

போன பதிவில் கண்ட நகர்வு பற்றி பார்த்திருந்தோம். இன்று அதன் தொடர்ச்சியை சுவார்ஷயமான தகவல்களுடன் பார்ப்போம்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் ஆண்டு – ஆய்வுக் கட்டுரை

தமிழ் ஆண்டு மற்றும் மாதம் ,நாள் ,

தினம் ,நேரம் பற்றிய ஒரு அருமையான

விளக்கம் – ஆழ்ந்து படிக்கவேண்டியவை !

வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம். இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

மேலும் வாசிக்க...
 

சனாதிபதி தேர்தலும் பாலைவன நரியும்! – அ.ஈழம் சேகுவேரா

எங்களுடைய வேட்பாளர் ஐரோப்பாவில இல்ல, உனக்கு பக்கத்திலதான்டா இருக்கிறான்” என்று, ராயபக்ச அரளப்பெயர்ந்து போகுமாறு அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா, “அது வேறு யாருமில்ல நான்தான்டா” என்று புறப்பட்டு, தாள தம்பட்டங்கள் கிழிந்து தொங்கச்செய்த மைத்திரி,

மேலும் வாசிக்க...
 

சிறீலங்காவின் அதிபர் தேர்தலும் ஈழத்தமிழ்மக்களும்

இத்தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது அதன் உறுப்பினர்களுடையதோ அரசியற்பலத்தினையும் அவர்களது பதவிக்கதிரைகளையும் தீர்மானிப்பதல்ல. எனவே எவ்வித அவசரமும் அற்ற நிதானம் செயற்பாடுகளை தீர்மானிப்பதிலும் அறிக்கைகள் நேர்காணல்களை தருவதிலும் கருத்துரைப்பதிலும் தேவைப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு – குற்றவாளிகள் யார்?

சிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 117 - மொத்தம் 166 இல்