குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

தமிழ் சமூகத்தின் ஆரோக்கியம் ஆபத்தான நிலையில்? சிவோன் சுரேசு- தமிழில் – மகேந்தி

05.03.2015-பரம்பரை அமைவுகளையும் சூழ்நிலகளையும் காரணிகளாகக் கொண்டு, வழக்கத்திற்கு அதிகமான அளவி ல் மிகவும் இலகுவாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை, தமிழ் சமூகத்தின் மத்தியில் பொதுவானதாகவுள்ளது. மரபு வழித் தோற்றங்கள் இருப்பினும், கலாச்சார வழிமுறைகளி ன் தரமும் நம் மத்தியில் பெருகிவரும் இந்த ஆபத்தான நிலைக்குப் பகுதிக்  காரணமெனக் குறை கூற வேண்டியுள்ளதென, சில ஆரோக்கியம் சம்பந்தமான நிபுணர் கருதுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

அந்த மனிதகுலப் பகைவனின் முழிகள் பிதுங்கிட முட்ட மாட்டாயா…என்றுதான் வேண்ட வேண்டும் முருகனை!

04.03.2015- இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்புகழ்பெற்ற இரண்டு கோயில்களுக்குப் போய், ‘வென் றால் இதைச் செய்கிறேன்’ ‘அதைச் செய்கிறேன்’ என்றெல் லாம் கடவுளுடன் பேரம் பேசிப் பார்த்தது – மகிந்த மிருகம். ஒன்று, திருப்பதி கோயில். இதுவடவர் கோயிலாக்கப் பட்டி கிகற தமிழர் கோயில்.இன்னொன்று, கதிர்காமம் முருகன் கோயில்.  இதுதமிழர் முறையில் வழிபாடு நடக்கும்கோயில் ராயபக்சேவின் போறாத காலம்… இரண்டு இடத்திலுமே பேரம் படியவில்லை.

மேலும் வாசிக்க...
 

கண்டி மன்னன்சிறிவிக்கிரம ராயசிங்கன் முக்கிய குறிப்புக்கள்

20.02.2015-கண்டி மன்னன் சிறி விக்கிரம ராயசிங்கன் கண்டிப் போரில் 1815 ஆம் ஆண்டு பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டாா்.

மேலும் வாசிக்க...
 

சிவராத்திரியும்-திருக்கேதீசுவரமும்-பூநகரியும்-சங்குப்பிட்டி,கேரதீவுப்பாதைப்பயணமும்-பாலாவியும்.

17.02.2015-05.02.2046-இலங்கையின் வடபகுதியெங் கும் ஒரு ஆன்மீக எழுச்சி நாள் இந்த சிவராத்திரி நாள் என்றால் அது மிகையாகாது.சிறிய கொட்டில் கோவில்கள் முதல் ஏன் மரதத்திற்கு கீழே  கல்லை வைத்து வழிபடும் பாமர  மக்களிடமிருந்து  பெரிய கோவில்கள் வரை என கிரமம் நகரம் எங்கும் சிறியவர் பெரியவர்  முதியவர் வேறு பாடு இன்றி இறைவனோடு பத்திநிலையில் தொடர்பு கொள் ளும் நிகழ்வுகள் காட்சிகள்.

மேலும் வாசிக்க...
 

செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?மொறீசுயசு நாட்டில் தமிழர்கள் வாழ்வு!

செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?

மேலும் வாசிக்க...
 
பக்கம் 111 - மொத்தம் 166 இல்