குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

கட்டுரைகள்

புலிகளின் தமது தவறுகளால் உலகத்தின் மத்தியிலிருந்து அன்னியப் பட்டிருந்தனர், அலவரிசை 4 கலம் மக்ரே!

18.03.2015-உலகம் முழுவதும் யாராக இருந்தாலும் புலிகளை அழிப்பதிற்கு ஆதரவு வழங்கும் நிலையிலேயே இருந்தனர்,இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்துவம் முதலாவது காரணம்,மலிந்த சர்வாதிகார அரசை வைத்துக் இலகுவாக படுகொலைகளை நடத்த முடிந்தது ,இலங்கை அரசு தமிழ் அடையாளத்தை அழிப்பதிலேயே குறியாக இருந்தது.

மேலும் வாசிக்க...
 

தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்!-எழுத்தாளர்: பி.தயாளன்

தமிழ் மொழியின் தொன்மையினைச் சான்றுகளுடன் நிலை நிறுத்தியவர்! தமிழ் இலக்கியங்களின் பண்பாட்டு மேன்மையைப் புலப்படுத்தியவர்! தமிழ் இலக்கணத்தின் தனித்திறத்தை விளக்கிக் காட்டியவர்! பிறமொழி ஆதிக்கச் சூறாவளியில் சிக்கித் தவித்த தமிழ் மக்கள், தாய்மொழித் துறையின் கரை அடைவதற்குச் சேரவேண்டிய திசையி னை உணர்த்தியவர்! தனித்தமிழ் இயக்கம் கண்டவர்! தமி ழகத்தின் கலங்கரை விளக்கமாக ஒளிர்ந்தவர்! அவர்தான் மறைமலையடிகள்.

மேலும் வாசிக்க...
 

சங்ககாலப் பண்பாடு - ‘பாதீடு’ ஆ.பிரபு

18.3.2015-தான் ஒருவனுக்கே என்றல்லாமல் பிறரோடு பகிர்ந்து வாழும் உயர்ந்த பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக இருந்தது தொல்தமிழர் வாழ்ந்த சங்ககாலம் என்றால் அது மிகையாகது. குறிப்பாக இனக்குழு அடையாளங்களோடு வாழ்ந்த திணைசார் அடித்தட்டு மக்களிடம் பங்கிட்டு உண்ணும் வழக்கமும், கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த வாழ்வியலும் காணப்பட்டன. இனக்குழுச் சமூகப் பண்புகளுள் பொதுவில் வைத்து உண்ணுதல் என்பது மரபான ஒன்றாகும்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில்20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஈர வலயக் காடுகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்

கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இலங்கையில் கண்டுபிடிக் கப்பட்ட ஆதி மனிதர்களின் பற்களின் எச்சங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவை 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களுடையவை என்று உறுதிசெய்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

மைத்திரி,இரணில்,மகிந்த-இன்றைய இலங்கை நிலையை இந்தக்கோணத்திலும் பார்க்கலாம்.

இரணில் அன்றைய மகிந்தவாக 60 நாளில் மாறிவிட்டாரா!

இந்த இடுகையின் நோக்கம் எவரையும் நல்லவர் தமிழர்களுக்கு தானாக விரும்பித்தீர்வு தருவார் என்பதல்ல. நிகழ்ந்திருப்பது  நிகழ இருப்பது  என ஊகிக்கக்கூடியதானது. நாம் எதற்கு ஏற்ப செல்வது என்பதை பற்றி யோசிக்கத்தக்கதான ஒரு பார்வை.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 110 - மொத்தம் 166 இல்