குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

யோன் கெரியின் இலங்கை பயணம் இறுதி உரையின் உட்கட்டு என்ன? - சாந்தி சச்சிதானந்தம்

10.05.2015-தமிழ் மக்களின் நலன்களையொட்டி அமெரி க்கா எடுக்கப் போகும் நிலைப்பாடுகள் யாவை என்பதே கேள் வியாகும். இக்கேள்விக்கு பதிலை மே மாதம் இர ண்டாம் திகதி சிவில்சமூகத் தினருக்கும் அரசியல்தலை வர்களுக் கும் தான் ஆற்றிய உரையில் கெரி தெரிவித்தி ருந்தார்.

மேலும் வாசிக்க...
 

தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகும்! திருமகள்-சிறப்புக் கட்டுரைகள்

15.04.2015-சித்திரைப் புத்தாண்டு தொடர்பாக முன்னாள் முதல்வர் யெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்  “நாம் அனைவரும் ஒருமித்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளைப் படைத்து, வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட தமிழ்ப்  புத்தாண்டு நாளில் உறுதியேற்போம்”  எனக் குறிப்புட்டுள்ளார்.  

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2345முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

த.ஆ-2046--தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.

அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மேலும் வாசிக்க...
 

செம்மொழியாம் தமிழ் மொழியின் 3 இலட்சம் புதிய சொற்களும்- வங்காளிகளிடமிருந்து வந்த புது வருடமும்

12.04.2015-புதிய சொற்களை உருவாக்கி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது தமிழ் மொழி. கடந்த7 ஆண்டுகளில் 3 இலட்சத்திற்கு மேலான புதிய சொற்களைதமிழ் அகராதியில் இணைத்துக் கொண்டது. அறிவியல்-தொழில்நுட்பம் உலகபாவனைப் பொருட்கள் அடங்கலாக கணினி மென்பொருள் இடாக அனைத்தும் அதில் அடங்கும். இப்பணியினை செம் மொழி ஆய்வுமையம் செய்து முடித்தது. இதன் தலைவராக முனைவர் முசுதப்பா கலைஞரால் நியமிக்கப்ட்டிருந்தார். உப தலைவராக திரு.மு.பி. பாலசுப்பிரமணியன் பணியாற்றினார். இவர் எம்முடன் 2007 முதல் தமிழ்மொழி விடயங்கள் இலங்கியங்கள் தொடர்பாக நெருக்க மாகப் பழகிவரும் மதிப்பிற்குகரிய முன்னாள் பச்சையப்பன் கல்லுாரி முதல்வர் திரு.மு.பி. பாலசுப்பிரமணியன் செம்மொழி ஆய்வுமையம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கமலினி அக்கா :- எசு எம் வரதராயன்-1970-80 தணியாத தாகக் காலம்.

09.04.2015-"அத்தானே அத்தானே!எந்தன் ஆசை அத்தானே !! கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே..?"

கமலினி அக்காவின் பெயரைச் சொன்னவுடன் எனது கால வானொலி இளம் நெஞ்சங்களுக்கு  நினைவுக்கு வருவது இந்தப் பாடல் தான்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 108 - மொத்தம் 166 இல்