குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

மவிலாறைக்காட்டி தமிழைரை அழிக்க அனுமதி கேட்ட தந்திரம் உங்களிடம் இருக்கின்றதா? குமரிநாடுநெற் இணையம்.

வாக்குச்சீட்டுக்கேட்டு   வரும் தமிழ் த்தலைவர்களே!

மகாவலிநீரை வடக்கிற்கு  கேட்டீர்களா!!

இரணைமடுக்குளநீருக்கு  இரு  மாவட்ட  மக்களை இழுபடவைத்த

தேசியக்கட்சிகளிடம் வடக்கிற்கு  நீர் தருவியா  என்றீர்களா!

மவிலாறைக்காட்டி தமிழைரை அழிக்க அனுமதி  கேட்ட

தந்திரம் உங்களிடம் இருக்கின்றதா?

மேலும் வாசிக்க...
 

கேட்பாறற்று கிடக்கும் இராசேந்திர சோழனின் கல்லறை! தமிழர்கள் நாம் என்ன செய்ய போகிறோம்?

06.08.2015-தமிழ்மொழியைச்சாட்டி-தமிழினத்தைச்சாட்டி அதிகரத் திற்காக போரிடும் தலைவர்களென  வேடமிடு பவர்களும் அத்தகைய வேந்தர்களுக்கும் இதுதான் கதி. தஞ்சைப்பெரிய கோவிலையே  மராட்டியருக்கு  தாரை வார்த்த இராயராய சோழனுக்கு கல்லறை  கூடு இல்லை ஒரு முதியவர் அந்த இடத்தை பராமரித்து  வரும்நிலை.

மேலும் வாசிக்க...
 

அப்துல் கலாம் ஆசிரியர் பிறந்த மண் யாழ்ப்பாணம்.

29.07.2015- ஒரு உயர்ந்த உன்னதமான மனிதரை இன்று காணப்போகின்றேன் என்ற வேணவாவுடன் பல்கலைக்கு புறப்பட்டேன். வீட்டிலிருந்து புறப்படும் போதே நல்ல சகு னம்.

மேலும் வாசிக்க...
 

உலகம் வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல் !

27.07.2015-இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழக த்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெரு வெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெ டுத்தான் . ஆனால், அது சாதாரன விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண் ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபி டித்தார்கள் தமிழர்கள்.

மேலும் வாசிக்க...
 

பூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல்

13.07.2015-எதிர்வரும் அகசுட் 17ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராயபக்ச கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 106 - மொத்தம் 166 இல்