குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

“கல்வியில் அழகியல் அம்சங்கள் பல உள்ளன. அதனை தமிழ் மொழியைக் கற்பதனூடகத்தான் பெற முடியும்.”பேராசியர்

சோ. சந்திரசேகரன்:-“கல்வியில் அழகியல் அம்சங்கள் பல உள்ளன. அதனை தமிழ் மொழியைக் கற்பதனூடகத்தான் பெற முடியும். தமிழ் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுப் பாரம்பரி யத்தை உடையது. தமிழில் வெளிவந்துள்ள பண்டைய இல க்கியங்களாக இருந்தாலும் நவீன இலக்கியங்களாக இருப் பினும் அவற்றில் நாம் மகிழ்ந்து இன்புறத்தக்கவை பல உள் ளன.

மேலும் வாசிக்க...
 
இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம். பற்றி.... 04.08.2015-இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம்

இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம். பற்றி....

04.08.2015-இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம்.

கி.பி  1174 முதல் 1350 இல் கட்டி நிறைவு பெற்றது-175 ஆண்டுகளில்  கட்டி நிறைவு கண்டுள்ளார்கள்.

இத்தாலியில் பீசா என்ற அழகான நகரத்தில்  ஒரு மாதா தேவாலயத்தின்  மணிக்கூட்டு  கோபுரமாகவே  இது   எட்டு மாடிகளைக்கொண்ட  கோபுர மாக இருக்கின்றது.

இக்கோபுரமே  நகரத்தின் பெயரால் பீசா  என்றழைக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்க்கட்சிகள் வெல்லவேண்டும் திருகோணமலையில் தமிழ்க்கட்சிகள் தோற்கப்போகின்றன

இதைப்பற்றி  த.தே.கூ -த.காங்கிரசு கட்சி  ஆகிய இரண் டு கட்சிக்கும்  கவலை உண்டா? 12.08.2015-இருந்தால் முள்ளி வாய்க்கால் இறுதிநேரம்போன்ற இந்தநேரத்தி லாவது  யாழில் கயேந்திரனையும்-திருகோணமலை யில்  சம்மந்தரையாவையும் வெல்லச் செய்யலாம். தமிழர்களின் எதிரிகளை  வெல்ல நீங்கள் இருவரும் விட்டுக் கொடுங்கள் நீங்கள் இருவரும் வெல்லலாம்.

மேலும் வாசிக்க...
 
கலைஞர் சிவத்தம்பி பேராதனைப் பல்கலைக் கழகக் கால நினைவுகள் - பேராசிரிய்ர்.சி.மௌனகுரு

07.08.2015-காலனிய சிந்தனைகளுக்குள்ளும், ஆங்கில  மோசும், ஐரோப்பிய நடை, உடை, பாவனை, உணவு வகைகளுக் குள்ளும் மூழ்கிக் கிடந்த பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகத்தின் செவிகளுக்கு கிராமத்தின் மத்தாள ஒலியும், சல்லாரிஇசையும், சலங்கைச் சப்தமும் கூத்துப் பாடல்களும் பாடலும் புகுந்தன. வடமோடி, தென்மோடி ஆடல்களும் அசைவுகளும் அவர்கள் கண்க ளுக்குள் அக்கியமாயின. பேராதனை பல்கலைக் கழக மணவர்களிடையே  ஒரு புதுச் சிலிர்ப்பு எழுந்தது

பக்கம் 105 - மொத்தம் 166 இல்