குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

இறயீவன் யெயச்சந்திரமூர்த்தி சிவ மறைவித்தகன் இராவணன்.

19.09.2015-முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய

பெருந்தவமும் முதல்வன் முன்நாள்

எக்கோடி யாராலும் வெலப்படாய்

எனக் கொடுத்த வரமும், ஏனைத்

திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும்

மேலும் வாசிக்க...
 

எண்ணற்ற தமிழ் நூல்களை பதிப்பித்தவர் என்கிற சிறப்புக்குரிய சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் உ.வே.சா எண்ணற்ற நூல்களை பதிப்பித்தார் என்றால் அதற்கு முந்தைய நூற்றாண்டில் வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891), தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892) என்று எண்ணற்ற நூல்களை பதிப்பித்தவர் இவரே.

மேலும் வாசிக்க...
 

மாவட்ட அபிவிருத்தித் தலைவர்மூலம் மாகாணசபையையும் முதலமைச்சரையும் செல்லாக்காசு ஆக்குவதே இத்திட்ட

08-09.09.2015-அவதந்திரம் தனக்கந்திரம்  அரசியல்வாதி களின்  அவதந்திரங்கள் தமிழர்களையே  பாதிக்கும்.என் கின்றது குமரிநாடு. நெற்  வாக்களித்த மக்கள் இவர்களி ன் தவறுகளை எதிர்த்தும் போரராடவேண்டும். பாராளு மன்ற உறுப்பினர்களுக்கே மாவட்ட அபிவிருத்திக் குழு த்தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்!

மேலும் வாசிக்க...
 

உலகத்தமிழர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள். உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் சுவிசுக்கிளைத

உலகத்தமிழர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள். உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் சுவிசுக்கிளைத

[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 10:02.01 AM GMT ]
இலங்கைத்தமிழர்கள் இலங்கைக்குள்ளேயும் வெளிநாடுகளிலும் மென்மையான சனநாயக செயற்பாடுகளுக்குத்தான் முன்னுரிமைகொடுக்க வேண்டும்.இன்றைய சூழலில் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் பொறுப்பை சனநாயக முறைமூலம் எவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை உலகத்தமிழ்ப் பண்பாட்டியக் கத்தின் சுவிற்சர்லாந்துக்கிளைத்தலைவர் ஆசிரியர்பொ.முருகவேள் அவர்கள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவித்துக்கொள்கின்றார்.

மேலும் வாசிக்க...
 

‘அளப்பரும் கருணை’ ஒருபார்வை: தேவ அபிரா

19.08.2015-‘அளப்பரும் கருணை’ என்னும் நடன நாடகம் கடந்த 8,9,12 ஆகிய திகதிகளில் யாழ்பாண மருத்துவபீடஅர ங்கில் மேடையேற்றப் பட்டிருந்தது. மருத்துவபீட மாண வர்களின் விடுதிக்கட்டட நிதிச்சேகரிப்பை நோக்கமாகக் கொண்டு மேடையேற்றப்பட இந்நாடகத்திற்கான எழுத்து ருவை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுத

மேலும் வாசிக்க...
 
பக்கம் 104 - மொத்தம் 166 இல்