குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி! அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் இயங்கும் பேர்ண் வள்ளுவன் தமிழ்ப்பாடசாலை 2046 தைப்பொங்கல் தமிழப்புத்தாண்டிற்காக தயாரித்து வெளியிட்ட பாடலும் நடனக்காட்சியும். பாடலாசிரியர்  பூநகரி பொன்.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து. -இசை தமிழ்நாட்டுக்கலைஞர்கள். ஒளிப்பதிவு  டியி போட்டோ -  எசு.வீ.அயந்தன்.

மேலும் வாசிக்க...
 

வலுவான சமூக உருவாக்கத்தில் சிறுவர்கள்: குழந்தைவேல் ஞானவள்ளி கிழக்குப் பல்கலைக்கழகம்:

04 .10.2015-இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற வகையில் சிறுவர்கள் உலகின் மிகப் பெறுமதி வாய்ந்தவர்களாக நோக்கப்பட வேண்டியவர்கள். வளர்ந்து வரும் சமூகம் ஒன்றினாலேயே ஒரு சமூகத்தின் அல்லது ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். ஒரு சமூகத்தின் அடையாளத்தை தலைமுறைத் தலைமுறையாக எடுத்துச் செல்பவர்களாக சிறுவர்களே உள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை உ. இராதாகிருசுணன் - இணுவையூர். கார்த்தியாயினி கதிர்காமநாதன்:-

03,09.2015-இசை ஆற்றுகையின் போதே உயிர் நீத்த இசைப்பேராசான், இசைஞானதிலகம் உ. இராதாகிருசுணன் அவர்களின் நினைவாஞ்சலிக் கட்டுரை -ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை  உ. இராதாகிருஷ்ணன் - இணுவையூர். கார்த்தியாயினி கதிர்காமநாதன்.

மேலும் வாசிக்க...
 

நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணையின் முழுமையான வடிவம்.

03.10.2015-பல விமர்சனங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும், சர்வதேசத்தினதும் எதிர்ப்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்க பிரேரணை இன்று வியாழக்கிழமை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மொழி மட்டுமே சமக்கிருதத்தில் இருந்து எந்த ஒரு கலாச்சாரத்தையும் தன்னில் எடுத்துச் செல்லாத மொழி

தமிழ் மொழி மட்டுமே சமக்கிருதத்தில் இருந்து எந்த ஒரு கலாச்சாரத்தையும் தன்னில் எடுத்துச் செல்லாத மொழியாகும். (ஒற்றுப்பிழைகளை நீக்கிப் படிக்கவும்)

நல்ல நண்பனை கொண்டிருப்பவன் வாழ்க்கையில் தோற்றதில்லை.

மொழிகளில் தாய் - தமிழா, சமசு(ஸ்)கிருதமா? - யார்ய் கார்ட்.

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே, நான் யார்ய் கார்ட் பேசுகிறேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்.

 

நான் கார்வர்ட் பல்கலைகழகத்தில் சம்சு(ஸ்)கிருத மொழியில் பட்டம் பெற்றேன். நான் முதன் முதலாக சம்சு(ஸ்)கிருத பேராசிரியராக விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் பணியாற்றினேன். பின்னர் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஆண்டு முதல் நான் தமிழ் பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் தலைமைபீடத்தின் பொறுப்பாளராக அந்த பல்கலைகழகத்தில் இருந்து வருகிறேன்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 103 - மொத்தம் 166 இல்