குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

ஈழத்தில் தெலுங்கர்களும் அவர்களது வாழ்வியலும் - ந. கோகுலன், நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்:-

27.11.2015-இலங்கையானது பல்லின சமூகப் பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் கொண்டு விளங்கு கிறது. பூர்வீகக் குடிகள், வந்தேறிய குடிகள் பற்றிய பார்வையானது தற்காலத்தில் அதிகளவு முன்னெடுக் கப்பட்டு வருகின்றது.

மேலும் வாசிக்க...
 
இராஜராஜ சோழனை நாம் மறந்துவிட்டோமா?

'இராஜராஜ சோழன்'.... உலகத்தின் தலை சிறந்த மன்னர்களில் ஒருவர். கி.பி. 980 முதல் 1014 வரை ஆட்சி புரிந்தவர். தனது ஆட்சியின் கிழ் மிகப் பெரிய சோழ சாம்ராஜ்ஜியம் உருவாக்கியவர்!

மேலும் வாசிக்க...
 
ஒரு நாட்டின மக்களல்ல தமிழ்மக்கள் ஒரு கண்டத்தின் மக்கள்.

14.11.2015 -அன்றும்  குமரிநாடு.நெற் இணையத்தளம் வெளியிடுகின்றது.அண்மையில் பூம்புகார் கடற்பகுதி யில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரகாம் கான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.

மேலும் வாசிக்க...
 
நம் தாய் மொழிக்கு “தமிழ்” என்று பெயர் வந்ததன் காரணம் தெரியுமா? – புதிய உண்மை

07.11.2015-பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி, மொழிக்கு மட்டுமின்றி வாழ்வியலுக்கும் இலக்கியங்களின் மூலம் இலக்கணமும் வகுத்த மொழி, நமது தாய் மொழி “தமிழ்”. கல் தோன்றா மன் தோன்றா முன்பே பிறந்த இனம் பேசிய மொழி. கல் என்பது கல்வியையும், மன் என்பது மன்னர் ஆட்சியையும் குறிக்கிறது.

பக்கம் 102 - மொத்தம் 166 இல்