குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

தெற்கின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு பலியாகிறதா தமிழரசுக் கட்சி?

15.12.2015-பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கற்றுத் தேறியிருக்கும் தெற்கின் சிங்கள ஆட்சியாளர் கள், பரித்தாளும் அரசியல் கலையை கையாளுவதில், தாங்கள் வல்லவர்கள் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 
தமிழ் ஆண்டு ஆய்வுக் கட்டுரை-தமிழ் ஆண்டு மாதம் ,நாள் ,நாள் ,நேரம் பற்றிய ஒரு அருமையான விளக்கம்

ஆழ்ந்து படிக்கவேண்டியவை ! 12.12.2015-பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்சுராண்டர்-கோண்டிரடோசு, எசு.யி.வெல்சு போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப்படுத்திக்கொண்டான்.

மேலும் வாசிக்க...
 
வடநாட்டு காமுகன் இராமன் சிறந்தவனா....

03.12.2015-பாசமும் வீரமும் நிறைந்த தமிழன் இராவணன் சிறந்தவனா...!!!!உங்கள் கருத்து என்ன நண்பர்களே.... ''படைத்தலைவன் கொல்லப்பட்டதால் இராவணன் தன்னுடைய தங்கையை பாதுகாக்க கரன்எனும் படைத்தலைவனை விந்தக நாட்டுக்கு அனுப்பி வைத்தான்.

மேலும் வாசிக்க...
 
மனம் திறக்கிறேன் மன்னித்துக் கொள்ளுங்கள்… நடராயா குருபரன்-மகிமைமிக்ககட்டுரை வாசியுங்கள்.

29.11.2015-மாவீரர் தின நிகழ்வுகள் குறித்து, பல வாதப்பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங் களிலும் பிரதான இடத்தை பிடித்திருக்கின்றன…கடந்த 8 வருடமாக இந்த மாவீரர் தின வார நிகழ்வுகளின் போது மனோ ரீதியாக அழுத்தங்களுக்கு தூற்றல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகுபவர்களில் நானும்ஒருவன்…

பக்கம் 101 - மொத்தம் 166 இல்