குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

கலை - தமிழ் இசை

சீர்திருத்தக் கவிஞர்” உடுமலை நாராயணகவி பிறந்த நாள்- 25.9.1889

25.09.2018-முடை நாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைக் கொள்கைகளை நகைச்சுவையின் மூலம் துவைத்து எடுத்தவர் கலைவாணர் என்.எசு.கிருச்ணன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது பகுத்தறிவுப் பாடலுக்குப் பின்னே கவித்துவம் ஒன்று மறைந்தே முழக்கமிட்டது. அதன் சொந்தக்காரர் உடுமலை நாராயணகவி என்பது பலருக்கும் தெரியாது.

மேலும் வாசிக்க...
 

தமிழிசை வளம் - 2

பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டவை.

மேலும் வாசிக்க...
 

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம்

03.01.2012-அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில்.இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது.

மேலும் வாசிக்க...