குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உடல் நலம்

உங்களுக்குத் தெரியுமா?... ஆப்பிள் பழச்சாறு குடிப்பது ஆபத்தாம்....

உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் பழங்களில் முதன்மையானது தான் ஆப்பிள். ஏனெனில் ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்கள் கூட தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று சொல்வார்கள்.

மேலும் வாசிக்க...
 

நினைவாற்றலுக்கும் மற்றும் நலனுக்கும். நெல்லிக்கனி!! மூளை நலன்பேணும் பழக்கவழக்கங்கள்

 01.02.2012 தமிழாண்டு2043-அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் மூகூன்றுநோய்களையும் போக்கவல்லது.

மேலும் வாசிக்க...
 

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தால் திறன் குறையும்

கோலாலம்பூர், ஜன. 25- கோலாலம்பூரில் தொழில் துறை ஆராய்ச் சியாளர் டாக்டர் அபெத் ஆன் கூறிய தாவது:

மேலும் வாசிக்க...
 

கொழுப்பை குறைக்கும் முட்டை முட்டை சைவமா? அசைவமா?

10.12.2011-முட்டை சைவமா? அசைவமா? என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர்.அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.

மேலும் வாசிக்க...
 

மாரடைப்பு ஏற்படாமல் வாழ்வதற்கு மாரடைப்பு மட்டுமல்ல ஏனையநோய்களும் அணுகாது.

10.12.2011-மாரடைப்பு ஏற்படாமல் நீண்ட காலம் வாழ்வதற்கு தேவையான பத்து உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 20 - மொத்தம் 23 இல்