குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

உடல் நலம்

வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்

என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.

மேலும் வாசிக்க...
 

சித்த மருத்துவம்.....

கடிகளைக் கண்டறிதல்...

 

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.

இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்......

இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..

புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்...

வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்...

கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்...

மேலும் வாசிக்க...
 

வேப்பிலையின் சிறந்த 8 குணநலன்கள்!!!

ஆரோக்கியத்திற்கு பயன்தரவல்ல பல நல்ல விஷயங்களை உள்ளடக்கிய வேம்பின் பண்புகள் குறித்து சிறு வயது முதலே கற்றுள்ளோம். இந்த கட்டுரையில் நாம் வசீகரிக்கும் பண்புகள் கொண்டுள்ள வேம்பின் குணநலன்கள் குறித்து மறுபார்வை செலுத்துகிறோம்.

வேம்பின் குணநலன்களை வேம்பு நீர் வடிவில் பெறுவது குறித்தும் காண்போம்.

மேலும் வாசிக்க...
 

அச்சுறுத்தும் டெங்கு! என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம்?

இலங்கையிலும்,தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. பலி எண்ணிக்கை நாளுக் கு நாள் அதிகரிக்கவே மக்களின் அச்சமும், என்ன செய்தால் தப்பிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிலமுன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் டெங்கு வரும் முன் தடுக்கலாம் என்கின்ற னர் நிபுணர்கள்.

மேலும் வாசிக்க...
 

மூலநோய் என்றால் என்ன?அறிகுறிகள்

‘பூச்சி மருந்து தாங்கோ’ எனக் கேட்டார் அந்த நடுத்தர வயதுடைய பெண்மணி.

 

‘ஏன்’ எனக் கேட்டபோது ‘மல வாசலில் அரிக்கிறது’ என்றார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 19 - மொத்தம் 23 இல்