தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.
07.11.2017-உடல் எடைப்பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கக்கூடிய நேரத்தில் சிலருக்கு தங்கள் உடலை சரியான வடிவத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும், மாடலிங் துறையில் கால் பதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடல் எடையை குறைத்தல் மட்டுமல்ல அதனை வடிவமாக கொண்டு வருவதும் முக்கியமாக கருதுகிறார்கள். இன்றைக்கு வளைந்த,வடிவமான இடுப்பு தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க...
|
||
|
||
பக்கம் 6 - மொத்தம் 23 இல் |