குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உடல் நலம்

குடல் புழுக்களை எப்படி வெளியேற்றலாம்?

30.11.2018-குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது, மேலும் குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும்.நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் குடலில் வாழும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

மேலும் வாசிக்க...
 

அகத்தி கீரையை யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக் கூடாது?

25.11.2018-அகத்திக்கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் கொழுப்புச்சத்து, 3.1 சதவிகிதம் தாதுஉப்புகள் மட்டுமல்லாமல் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.

மேலும் வாசிக்க...
 

தொடர் கட்டில் உறவில் வரும் நன்மைகள்

19.11.2018-திருமணமான சில நாட்களுக்கு கணவன்-மனைவி இருவருமே அதிகமாக உடலுறவில் ஈடுபடுவது வழக்கம். ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது போல், உடலுறவு என்றால் இவ்வளவு தானா என்ற அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டுவிடும். இதனால் உடலுறவு மீதுள்ள ஆர்வம் குறைய ஆரம்பித்துவிடும்.

மேலும் வாசிக்க...
 

ஏலம் நறுமணம் மட்டுமல்ல நல்லமருந்துமாகும்!

02.10.2018-உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மிக பெரிய கனவாக இருக்கும். எடை அதிகமாக கூடினால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதனை எளிய முறையில் குறைக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எடையை குறைக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

மேலும் வாசிக்க...
 

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா?

29.09.2018-தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 3 - மொத்தம் 23 இல்