தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
காலை எழுந்தவுடன் இந்த பொருளை சாப்பிட்டால் போதும்! உடலில் நடக்கும் வியப்பு என்னென்ன?
21.11.2021 .....உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் கிராம்பு பல வகைகளில் நமக்கு நன்மை அளிக்கிறது. கிராம்பு மனித உடலுக்கு மந்திரம் போல வேலை செய்கிறது. விஞ்ஞான ரீதியாக சைஜியம் அரோமாட்டிகம் என்று அழைக்கப்படும் கிராம்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் வாசிக்க...
|
||
|
||
பக்கம் 1 - மொத்தம் 23 இல் |