குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆடி(கடகம்) 13 ம் திகதி சனிக் கிழமை .

சுவிஸ் செய்திகள்

சுவிசில் கொறோனாத் தடுப்பு நடவடிக்கைகள் நீடிக்கப்படுகின்றது

09.04.2020...கொறோனா பெருந்தொற்றினைத் தவிர்ப்பதற்காக பேரிடர் நடவடிக்கையினை கடந்த 13. 03. 2020 முதல் அமுல்படுத்தியிருந்தது. 21. 03. 2020 முதல் வாழ்வாதரத்திற்கு தேவையான கடைகள் மற்றும் தொற்றுத் தவிர்க்க கூடிய தொழில்கள் தவிர ஏனைய அனைத்து செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்டுசுதந்திரமாக மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதற்கு எதிராக தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க...
 

சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாதா?: அரசு அதிரடி உத்தரவு

30.05.2017-ஒவ்வொரு நாளும் 1,000 இந்தியர்களுக்கு விசா வழங்கும் சுவிற்சர்லாந்து அரசு-சுவிட்சர்லாந்து நாட்டில் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாது என்ற கோரிக்கை கொண்ட மசோதாவை அந்நாட்டு அரசு நிராகரித்துள்ளது.சுவிசில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான சுவிசு மக்கள் கட்சியை சேர்ந்த Jean-Luc Addor என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த புதன்கிழமை அன்று புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சுவிற்சர்லாந்தில் யுன்-யுலை -ஓகட்சு   தான் கோடைகாலம்.

மேலும் வாசிக்க...
 

சுவிட்சர்லாந்து குடிவரவுத் திணைக்களத்தின் செயலகம் ஞானலிங்கேச்சுரர் கோவிலுக்கு வருகை

13.05.2017-சுவிட்சர்லாந்து நடுவன் அரசின் குடிவரவுத்திணைக்களத்தின் செயலகம் இன்றும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகையளித்திருந்தது. குவடிவுச் செயலகத்தின் செயலர் மாறியோ கற்ரிக்கெர் தலமையில் இணைச் செயலர் பார்பெறா பூசி அவர்களுடன் குடிரவுத்திணைக்கழகத்தின் 22 துறைசார் முகாமையாளர்களுடம் வருகை அளித்திருந்தனர்.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடு!!

12.04.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் மாட்டிறைச்சி மற்றும் பிற விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்ய விரைவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிசில் சராசரியாக ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 51.4 கிலோ இறைச்சியை உணவாக எடுத்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் நிகழ்ந்த மோசமான தொடருந்து விபத்து: உயிர் தப்பிய 160 பயணிகள்

23.03.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.இத்தாலியில் உள்ள மிலான் நகரில் இருந்து Eurocity என்ற தொடருந்து 160 பயணிகளுடன் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அகிலஉலகளவில் சிறந்த நாடுகளின் பட்டியல் சுவிட்சர்லாந்து முதலிடம்.இலங்கை 50,இந்தியாவிற்கு25.

க0.0ங.உ0கஎ=10.03.2017-அகிலஉலகளவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிசு ஏரியில் 20 ஆண்டுகளாக கிடந்த பெண் சடலம்: குழப்பத்தில் கா.து

07.03.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Brienz என்ற ஏரியில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

சுவிட்சர்லாந்தில் தேசிய நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நியூயார்க்கில் சுவிஸ் கலைஞன் செய்த வேலை!சுவிட்சர்லாந்தில் தேசிய நாள் இன்று சிறப்பாக கொண்டாட ப்பட்டு வருகிறது இந்நாளையொட்டி உலகம் முழுவதும் ஒளிரும் சிற்பங்களையும் நினைவுச் சின்னங்களையும் அமைத்து வரும் சுவிசின் சிற்ப கலைஞர் Gerry Hofstetter சுவிஸ் சுதந்திர போராட்ட வீரர் William Tell அவருக்கு நியூயார்க்கில் சிலை வைத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கிடையாது- சுவிசு குடிவரவு திணைக்களத்தின் அறிவிப்பு!

19.07.2016-இலங்கையில்போர் முடிந்து அமைதி சூழல் ஏற்பட்டாலும் இலங்கையிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் வளமான வாழ்வு என்ற மாயத்தோற்றமே பெரும்பாலான இளைஞர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி புலம்பெயர்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்தில் புதிய விதிமுறைகள் வேலைவழங்குனர்கள் கவனமெடுக்கவேண்டும்.

27.03.2016-சுவிற்சர்லாந்தில்  புதிதாக எதிலி விண்ணப்பம்  சமர்ப்பித்து விசாரணைகளின்  தொடரில் இருப்பவர்கள். எதிலியாக ஏற்று உதவிப்பணம் பெறுவோர்  புதிதாக வேலை  ஒன்றினை பெற்றுக் கொள்ளும் போது வழமையாக இருந்த வேலை  அனுமதிப்பத்திரம் பெறுதல்  நடைமுறையில்  சில மாற்றங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 6 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.