சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை !
(இது ஒரு மீள் பதிவு)
--------------------------------------------------------------------
தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரையா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணிமன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று, “சித்திரை” பிறந்திருக்கிறது. முந்தை