குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வினோத ஒளி நாடா செய்திகள்

பூநகரி முக்கொம்பன் பகுதியில் இலைப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

17.04.2012-பூநகரி முக்கொம்பன் பகுதியில் கன்னிவெடியகற்றும் பிரிவில் வேலைபுரியும் இளைஞர்களால் "இலைப்பூச்சி" எனும் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ் இலைப்பூச்சியானது பார்க்கும் அனைவரும் வியக்கும்வண்ணம் சிறிய இலை போன்றே காட்சியளிக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

கொக்கியில் இந்தியநட்சத்திர சாய்னாகுத்துச் சண்டை: சிவ தாபா, சுமித் சங்வானுக்கு தங்கம்கொக்கி: இந்திய மகளிர் தோல்வி

புதுடில்லி, ஏப்.13- இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி வருகிற 24ஆம் தேதி டில்லியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது (டிரா) என்பது நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தொடக்க ஆட்டத்தில் காங்காங்கின் யுப் பியு யின்னை சந்திக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

யாழ். இந்து எதிர் கொக்குவில் இந்து ஒருநாள் மட்டைப் பந்தாட்டப் போட்டி

06.03.2012-இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி இடையேயான 50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணியளவில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

மேலும் வாசிக்க...
 

2ஆம் சுற்றில் போபண்ணாசென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சோம்தேவ் - எரிக் புரோடான் மோதல்

  ஞாயிறு, 01சனவரி 2012  சென் னை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2ஆம் தகுதிச்சுற்றுக்கு இந்தியா வின் ரோஹன் போ பண்ணா, பிரஜ்னேஷ், மோஹித் ஆகியோர் முன் னேறியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

3வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி மும்பை இந்தியன் அணி

11.10.2011-சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த 3வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. கடந்தாண்டு சாம்பியனான சென்னை அணி லீக் போட்டியிலேயே தகுதியை இழந்து வெளியேறியது.

மேலும் வாசிக்க...
 

உலக கோப்பை கால்பந்து சுபெயின் வெற்றி இந்தியா தோல்வி

 06.08.2011- உலக கோப்பை (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சுபெயின், நையிரியா உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.

மேலும் வாசிக்க...
 

கிரிக்கெட்:நான்காம் ஆட்டம் நாள் பாதியில் நிறுத்தம்!

மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையின் காரணமாக நான்காம் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஆட்டம் நிறுத்தப்பட்ட போது தென்.ஆப்ரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்தது

 

வங்கதேசத்துடன் டெஸ்ட் நியூசி. 553 ரன் குவிப்பு

வங்கதேச அணியுடனான டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 553 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. குப்தில் 189, மெக்கல்லம் 185 ரன் விளாசினர்.

மேலும் வாசிக்க...
 

முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் இந்தியா.

முதல் இன்னிங்ஸில் இந்தியா  அதிரடியாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 643 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.

மேலும் வாசிக்க...
 

“அடிப்படை வசதிகள் கூட இல்லை” – இந்திய ஒலிம்பிக் வீரர் புகார்

கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடந்துவருகின்றன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 2 இல்