குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 18 ம் திகதி புதன் கிழமை .

உலக செய்திகள்

22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தெற்கு யப்பானில் எரிமலை வெடித்தது

22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தெற்கு யப்பானில் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளியேறும் புகை மண்டலம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஜப்பானில் உள்ள அசோ மலையிலிருந்து வெளியாகும் லாவா குழம்புகள் மற்றும் புகை காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வானம் சாம்பல் நிறத்துடன் காணப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

உலக மசாலா: தீவை வாங்கிய டாக்ஸி டிரைவர் மகன்

‘என் தந்தை ஒரு டாக்ஸி டிரைவர். ஆனால் நான் ஒரு நாட்டின் அரசன்’ என்கிறார் ரெனாடோ பர்ரோஸ். போர்ச்சுகல் நாட்டுக்குச் சொந்தமான மடீரியா தீவுக்கருகில் ஒரு சின்ன தீவை விலைக்கு வாங்கியிருக்கிறார் ரெனாடோ. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் இந்தத் தீவை விற்க இருப்பதாகச் சொன்னவுடன் பலரிடமும் கடன் கேட்டுப் பார்த்தார் ரெனாடோ.

மேலும் வாசிக்க...
 

கையில் குழந்தையுடன் துப்பாக்கி: இந்திய வம்சாவளி ஐ.எஸ். இளைஞரின் ட்விட்டர் படத்தால் பரபரப்பு

ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவராக சந்தேகிக்கப்படும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தனது குழந்தையையும் துப்பாக்கியையும் கையில் ஏந்தியபடியான படத்தை ட்விட்டரில் பகிரங்கமாக வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

உலகின் மிகவும் பழமையான தண்ணீர் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

ஆன்ட்ரியோ: கனடாவில் உலகின் மிகவும் பழமையான தண்ணீர் கிடைப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள, லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த, டாக்டர் கிரெக் ஹாலந்து மற்றும் இரண்டு விஞ்ஞானிகள் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

மேலும் வாசிக்க...
 

துபாய் ஷாப்பிங் திருவிழாவையொட்டி செய்யப்படவுள்ள உலகின் நீளமான தங்க சங்கிலி!

துபாய்: துபாயில் 2015-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை  உலக புகழ்பெற்ற துபாய் ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி துபாயின் 500-க்கும் மேற்பட்ட முன்னனி தங்க நகை நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து உலகின் நீளமான‌ தங்க சங்கிலியை தயாரித்து வருகின்றனர். இதன் நீளம் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாகவும் இதற்காக‌ 160-லிருந்து 200 கிலோ தங்கம் வரை பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

நியூயார்க்கில் ரூ.20 கோடிக்கு ஏலம் போன பியானோ

நியூயார்க் : ஹாலிவுட் படத்தில் நடித்த பியானோ ரூ.20 கோடிக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 1942–ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற கஸ்பிலான்சர் என்ற படத்தில் பியானோ முக்கிய கேரக்டரில் நடித்தது.

மேலும் வாசிக்க...
 

ரஷ்யா ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வகம் சென்ற முதல் இத்தாலி பெண்

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைக்கின்றன. இதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. அதில் இந்நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை 3 பேர் மாறி மாறி சென்று பணி மேற்கொள்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

5ஆவது அதிசயத்துக்கு ஆபத்தா?

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் 5ஆவது அதிசயமாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகள் பெருந்தொடர், உலக வெப்பமயமாதல் காரணமாக அழியும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சொன்னாலும் சொன்னார், பருவநிலை மாற்றம் பற்றிய விவாதம், சர்வதேச அளவில் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

கடலுக்கு அடியில் கட்டப்படுகிறது அதிநவீன நகரம்

ஜப்பான் நாட்டின் ஷிம்சு என்ற கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தைக் கட்டப் போவதாக அறிவித்துள்ளது. 1500 அடி அகலத்தில் வட்டவடிவிலான கூண்டு அமைக்கப்பட்டு, அதற்குள் வீடுகள், ஹேட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவில் மனிதனின் மரணத்தை கணித்து சொல்லும் பூனை!

ரோட்: அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்து சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில்  வசிக்கும் டேவிட் என்ற மருத்துவர், கடந்த 7 ஆண்டுகளாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.