குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

உலக செய்திகள்

இந்தியா - சீனா பேச்சு -‘இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் ஒளிமயமான எதிர்காலம் உறுதி’

புதுதில்லி16 -01.201 இந்தியா - சீனா இடை யிலான எல்லைப் பேச்சுவார்த்தையின் 15வது சுற்று பேச்சு திங்களன்று தில்லியில் துவங்கியது.

மேலும் வாசிக்க...
 

ஒன்று கூடிய எதிரிகள்! அதிர்ந்த அமெரிக்கா எதிரிகள் பிரிந்து இருந்தால் பரவாயில்லை.. ஒன்று கூடினால்

14.01.2012என்ன நடக்கும்? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...ஆம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் முன்னாள் கியூப அதிபரான பிடல் காஸ்ட்ரோவும், அமெரிக்கர்களின் புதிய எதிரி என வர்ணிக்கப்படும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாதுக்கும் இடையிலான சந்திப்பே அது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்கப் புலனாய்வை அதிரவைத்த வடகொரிய சனாதிபதியின் மரணம்!

22.12.2011-புலனாய்வாளர்கள் அதிர்ச்சி!!   வடகொரிய சனாதிபதி கிம் யோங் இல் சென்ற மார்கழி மாதம் 17  இன் திகதி மரணமடைந்ததாக கடந்த திங்கட்கிழமை அன்றே உத்தியோகபூர்வமாக வடகொரிய சனாதிபதி மாளிகை அறிவித்தது புலனாய்வு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் ,தமது இயலாமையையும் தோற்றுவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

உலக அமைதிக்கான நோபல் விருதுகள் மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டன!

12.12.2011- அநீதி, சர்வாதிகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடிய மூன்று பெண்களுக்கு, நேற்று நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில், இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் வாசிக்க...
 

வல்லரசுகளின் பொருளாதாரச் சதுரங்கமும் ஏழைநாடுகளின் பொம்மலாட்டமும் அழகாக நிகழுகிறது.

மேலும் வாசிக்க...
 

பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு பூமியைப் போன்றே புதிய கிரகம் கண்டுபிடி

பூமியை விட 15 மடங்கு பெரிய பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் இருப்பது சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் இந்த கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்கப் படையினர் தாக்கினால் திருப்பித் தாக்க பாக். ராணுவத்திற்கு தளபதி கயானி உத்தரவு

08.12.2011-அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பாகிசுதான் நாட்டில் உள்ள ஷாம்ஸ் விமான தளத்திலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற்றம்!

05.12.2011-பாகிசுதான் நாட்டில் உள்ள சாம்சு விண்ணுந்து தளத்திலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற்றம்!
 பாகிசுதான் நாட்டில் உள்ள சாம்ச விண்ணுந்து தளத்திலிருந்து அமெரிக்கப்படைகள் விலக ஆரமப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க...
 

ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவறான வரைபடத்தை அமெரிக்கா நீக்கியது

24.11.2011-அமெரிக்க அரசில் ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட்’ என்ற துறையின் இணையதளத்தில் நாடுகள் பற்றிய பிரிவில் உலக நாடுகளை பற்றிய குறிப்புகள் மற்றும் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க...
 

உலகிலேயே மிகப் பெரிய நகரம் எது?மும்பையா ?டோக்கியோவா?கவாய்தீவிலுள்ள கானலூலு வா?

21.11.2011.திருவள்ளுவராண்டு-2042-சிக்கலான கேள்வியாக இருந்தாலும், உலகிலேயே மிகப் பெரிய நகரம் ஹானலூலுதான். ஹவாய் நாட்டு சட்டத்தின் மூலம் 1907 இல் ஹானலூலு மாவட்டமும், நகரமும் (இரண்டும் ஒன்றே) உருவாக்கப்பட்டன.   இந்த மாவட்டத்தின் முக்கிய தீவான ஓஹூ மட்டுமன்றி, எஞ்சியிருக்கும் 2400 கி.மீ. (1,500 மைல்) தூரம் பசிபிக் பெருங்கடலில் பரவலாக அமைந்திருக்கும் வடமேற்கு ஹவாய் தீவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது இந்த மாவட்டம்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.