குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 6 ம் திகதி புதன் கிழமை .

இந்திய செய்திகள்

அதிமுக, பாயக ஆதரவுடன் மீண்டும் நாட்டின் சனாதிபதியாக அப்துல்கலாமுக்கு வாய்ப்பு விஞ்ஞானச்சூரியனுக்கு முன் உதயசூரியன் நிற்கத் தயங்கி அத்துல்கலாமை ஒதுக்கினர்.

07.04.2012-சனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதையடுத்து புதிய சனாதிபதியை தெரிவு செய்ய வருகிற சூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழிசைக் கருவிகள் கசக்குதா சிவனுக்கு?

06.04.2012-விருத்தாசலத்தில் இருக்கும் விருத்தகிரீசுவரர் கோவிலில் அடித்து வைத்திருக்கும் சிவனுக்குத் தமிழிசைக் கருவிகள் கசக்கின்றனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

இந்தியத் தலைநகர் டெல்லியில் சிறிலங்காவில் போர்குற்ற விசாரணையினை வலியுறுத்தி பேரணி!

டெல்லியைத் மையமாக கொண்டு இயங்கி வரும் Human Rights Defense International எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பாதுகாப்பு அமைப்பு , தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்களை விசாரிக்க கோரி பேராட்டமொன்றினை இன்று வியாழக்கிழமை நடத்தியுள்ளனர்.  டெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் நோக்கி பேரணியாக சென்று இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

அண்ணாவின் கனவை அழிக்கத் துடிக்கும் ஆரியமாயை! (கலைஞர் கடிதம் 3.4.2012)

உடன்பிறப்பே,

தமிழர்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற  எண்ணத்தோடு  தி.மு.கழகம் நீண்ட காலமாகத் தொடர்ந்து  முயற்சி செய்து,  2005ஆம் ஆண்டு ஜூலை மாதம்  2ஆம்  தேதி யன்று  அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி மற்றும் என்னுடைய  முன்னிலையிலே  பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மதுரைக்கே வருகை தந்து,

மேலும் வாசிக்க...
 

மீண்டும் சசிகலாவை மறுமணம் செய்து கொண்ட யெயலலிதா! நடராயன் யெலலிதா முறுகலால் ஈழத்தமிழர் நிதிஒதுக்கீடு நடந்தது. நன்மைக்காக இந்தக்குழுவினருக்கு நன்றிகூறுவோம்.

03.04.2012தமிழக முதல்வர் யெயலலிதா, தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை இரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சிறிலங்கா தொடர்பில் இந்திய நிலைப்பாடு; தமிழக அமைச்சரவை அவசரமாகக் கூடுகிறது இம்நடவடிக்கையில் யேயலலிதாவிற்கு யே! யே!!

19.03கி.ஆ2012தமிழாண்டு2043-யெனிவாவில் கொண்டவரப்பட்டுள்ள சிறிலங்காவுக்கெதிரான தீர்மானம் குறித்து, இந்தியாவின் உறுதியற்ற நிலைப்பாடு தொடர்பில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் யெயலலிதா அவசரமாகக் கூட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இந்தியா என்ன செய்யப் போகிறது?

06.03.2012-யெனிவாவில் மார்ச் 3 ஆம் வாரம் நடக்க இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அதிபர் ராயபக்சேமீது மனித உரிமை மீறல் - போர்க் குற்ற  தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்பட உள்ளது.

மேலும் வாசிக்க...
 

அறிவார்ந்த சமுதாயம் உருவாக கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேச்சு

21.02.2012- அறிவார்ந்த சமு தாயத்தை உருவாக்க இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் அகதிகள் இலங்கை திரும்பினால் உயிருக்கு பாதுகாப்பு வழங்கப் படுமா?

13.02.2012தமிழ் அகதிகள் இலங்கை திரும்பினால் உயிருக்கு பாதுகாப்பு வழங்கப் படுமா? என்பன போன்ற கேள்விகளை இலங்கை தூதரக அதிகாரியிடம் கேட்டு 2 பேர் வாக்கு வாதம் செய்ததால் பர பரப்பு ஏற்பட்டது.

மேலும் வாசிக்க...
 

இரு தரப்பினரும் கேலி சுவரொட்டிகள் அ.தி.மு.க., தே.மு.தி.க., தொண்டர்கள் மோதல்

13.02.2012- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும், அமைச்சர்களையும் கேலி செய்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டு சுவரில் ஒட்டிய சுவரொட்டியை அ.தி.மு.க.வினர் கிழித்த தால், தே.மு.தி.க. - அ.தி. மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.இருவருமே தமிழர்கள் அல்ல  அடிபடவிடுங்கள்.  இருவர்பெயர்களையுமே பாருங்கள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 27 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.