குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 10 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இந்திய செய்திகள்

 

புலிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்நேரம் ஈழக் கொடி பறந்திருக்கும்! கருணாநிதி

26.08.2012-ஒற்றுமை இல்லாததாலேயே ஈழப் போராளிகளுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

மேலும் வாசிக்க...
 

சுண்டைக்காய் நாடு இலங்கை! விசயகாந்த் பேச்சு

23.08.2012-சுண்டைக்காய் நாடான இலங்கை, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது எ‌ன்று‌ம் இதைவிட இந்திய அரசு‌க்கு ஏற்பட்டு‌ள்ள வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை எ‌ன்று‌ம் தே.மு.தி.க தலைவர் விசயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர். 

மேலும் வாசிக்க...
 

தெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் நம்பிக்கை அளிக்கின்றன!- நக்கீரன்

“தடைக் கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு” என்று கவிஞர் பாரதிதாசன் பாடியிருப்பதற்கு ஒப்ப தெசோ மாநாட்டை கலைஞர் கருணாநிதி வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

தடைகள் பலவற்றைக் கண்டு வெற்றி கண்ட டெசோ மாநாடு அடுத்த கட்டப் பணிகளை செயல்படுத்த முனைவோம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

14.08.2012 சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் - ஈடுபடுவோம் என்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மேலும் வாசிக்க...
 

டெசோ மாநாடு வெற்றி: கருணாநிதி அறிக்கை

13.08.2012-டெசோ மாநாடு தொடர்பில் மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் எல்லாம் கரியை பூசுகின்ற அளவிற்கு மிகவும் சிறப்பாகவும், ஈழத் தமிழர்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெற்று முடிந்துள்ளதாக திமு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும்: டெசோ ஆய்வரங்கில் கருணாநிதி

12.08.2012-சென்னை: இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று டெசோ மாநாட்டையொட்டி சென்னையில் நடைபெற்று வரும் ஆய்வரங்கில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்

மேலும் வாசிக்க...
 

சனாதிபதியாக பதவியேற்கிறார் பிரணாப் முகர்யி

 

10.08.2012-நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சனாதிபதி தேர்தல் கடந்த 19ம் திகதி நடந்தது. இத்தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மேலும் வாசிக்க...
 

கருணாநிதி, மத்திய அரசின் மிரட்டலுக்குப் பின்வாங்கியதா சொல்வது கற்பனை! டெசோ பற்றி கனிமொழி

09.08.2012-இலங்கைத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகளை முதல் இயக்கமாகச் செய்ததும், அதை இப்போதுவரை தொடர்வதும் தி.மு.க-தான். இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் போராடியதற்காகவே தி.மு.க. இரண்டு முறை ஆட்சியை இழந்தது வரலாறு.

மேலும் வாசிக்க...
 

டெசோ மாநாடு ஈழத்தமிழரின் வடுக்களுக்கு மருந்து போடவே - கருணாநிதி!

03.08.2012இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 24 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.