தொழில் அமைப்புக்கள் போராட்ட அறிவிப்பு
கோவை: மின்கட்டண உயர்வை கண்டித்து, கோவையில் உள்ள 9 குறுந்தொழில் அமைப்புக்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. வரும் தை 6ம் தேதி தொழில் நிறுவனங்களில் கறுப்பு கொடி ஏற்றியும், 7ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தியும் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை இந்த அமைப்புக்கள் பதிவு செய்ய உள்ளன.