குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்திய செய்திகள்

11.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பிரதமர் மோடிக்கு ஆம்ஆத்மி அழைப்பு

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சி, பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அனைவரையும் அழைக்க முடிவு செய்துள்ளது. மேலும், அன்னா ஹசாரே, கிரண்பேடி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

09.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஆட்சிக்கு வந்தால் கெஜ்ரிவால் சாயம் வெளுத்து விடும்: சுப்ரமணிய சாமி

புதுடில்லி: டில்லியில் ஆட்சிக்கு வந்தால் கெஜ்ரிவாலின் உண்மை முகம் விரைவில் வெளிவந்து விடும் என பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி இனி எழுந்திருக்க முடியாது.

மேலும் வாசிக்க...
 

04.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கலெக்டர் முற்றுகை: பரபரப்பு

ஆத்தூர்: ஜாதிச்சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கிறது என்று கூறியும், அனைவருக்கும் உடனடியாக ஜாதிச்சான்று வழங்க வேண்டும் என்று கோரியும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டும்,

மேலும் வாசிக்க...
 

03.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

டில்லி வளர்ச்சிக்கு 270 அம்சங்கள்

புதுடில்லி: டில்லி தொலைநோக்கு தி்ட்டம் குறித்து பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி பேசுகையில், 'டில்லியின் வளர்ச்சிக்காக 270 அம்சங்களுடன் கூடிய வகையில் தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

02.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

2019ல் ராமர் கோயில் கட்டுவோம்:சாமி

புதுடில்லி : 2019ம் ஆண்டில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2016ம் ஆண்டிற்குள் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

01.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுந்தர்பன் காடுகளில் உள்ள ஒரு வகையான சதுப்பு நில மரத்தில் இருந்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மருந்து ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க...
 

31.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அக்னி 5 சோதனை: மோடி வாழ்த்து

புதுடில்லி : அக்னி 5 அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சோதனை நமது நாட்டின் ஆற்றலை மேலும் அதிகப்படுத்துவதற்கான பரிசு என மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

29.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

காங்., அரசின் கொள்கைகளை மோடி பின்பற்றுகிறார்: சசிதரூர்

புதுடில்லி: தனியார் டிவிக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், பிரதமர் மோடி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை தான் பின்பற்றுகிறார். முந்தைய அரசின் கொள்கைகளே, பா.ஜ., அரசின் கொள்கைகளாக உள்ளது. போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதால், எந்த பலனும் கிடைக்காது. போட்டோ அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை என கூறினார்.

மேலும் வாசிக்க...
 

28.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தவறு செய்தால் தட்டிக்கேட்பார் மிச்சேல்! ஒபாமா பேச்சு

புதுடில்லி: டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா அதிபர் ஒபாமா பேச்சின் சில துளிகள்:

* அணுஆயுதம் இல்லாத உலகே, நம் லட்சியமாக இருக்க வேண்டும்.

 

மேலும் வாசிக்க...
 

27.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஒபாமா பேச்சின் 10 முக்கிய அம்சங்கள்.

* இந்து மதத்தின் பெருமைகளை பறைசாற்றுவதற்காக அமெரிக்கா வந்த சுவாமி விவேகானந்தா மனித குளத்தின் பெருமைகள், வாழ்வியல் முறை குறித்து பேசியது அனைவரையும் கவர்ந்தது. அவரை 100 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா வரவேற்றது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 13 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.