குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

திருக்குறளில் ஆரிய நூல்களின் தாக்கம் இருக்கிறதா? இந்துத்துவா தமிழ் மொழி பார்ப்பனர்கள் திருக்குறள் தம

21.07.2020....திருக்குறளில் ஆரிய நூல்களின் தாக்கம் இருக்கிறதா? இந்துத்துவா தமிழ் மொழி பார்ப்பனர்கள் திருக்குறள் தமிழர்கள் tiruvalluvar 2050 aandugal adaivugal பரிமேலழகர் தொடங்கி ஆரியப் பார்ப்பனியச் சார் புடைய பலரும் திருக்குறள் சமசுக்கிருத நூல்களின் தாக்கத்தைக் கொண்டது என்பதாகவே பதிவு செய்யவும், பரப்பல் செய்யவுமாய் இருந்தனர்; இருக்கின்றனர். அண்மையில் நாகசாமியின் நூல் வரை அவர்களின் அத்த கைய கருத்துகள் மாறிவிடவில்லை.

மேலும் வாசிக்க...
 

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், கப்பலோட்டிய தமிழனைப் பற்றியும் முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவர்

14.07.2020....ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி). வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் ” என்றுதொல்காப் பியப் பாயிரத்துள் பனம்பாரனாரும், “நீலத்திரை கடல் ஓரத்திலே – நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை , வடமாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு ” என்று பாரதியாரும் தமிழகத்தின் எல்லைகள் குறித்து பாடியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

துாய்மையிழந்த அறிவிப்பு வார்த்தைகள்!

13.07.2020...அமெரிக்க எழுத்தாளரான எர்னெசுட்  கெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் போர் நிறுத்தம் ; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் துாய்மை இழந்துவிட்டன. இப்பொழுதும்துர்ய்மையிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள் ; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள் ; படைப்பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”.

மேலும் வாசிக்க...
 

உலகில் தொன்மைமிக்க, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் இனம்

11.07.2020......முனைவர் உயர்திரு அன்பரசு அவர்கள் எழுதிய உலகில் தமிழினம் எனும் நூலுக்கான என் அணிந் துரைஉலகில் தொன்மைமிக்க, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் இனம்தமிழினமாகும். தமிழினமே உலகில் நாகரி கங்களுக்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தது. எனவேதான் தமிழரின் அடையாளங்களை உலக நாடுகள் பலவற்றுள்ளும் காணலாம்.உலகில் தமிழர்கள் கிறித்துவத்திற்கு முந்தியும் கிறித்துவத்திற்குப் பிந்தியும் பரந்து சென்றனர் என்பதை வரலாற்றால் நாம் அறியலாம்.

மேலும் வாசிக்க...
 

சனாதிபதி தேர்தலில் தனிச்சிங்கள வாக்கில் வவெல்லவேண்டும் மூன்றில் இரண்டுக்காக தமிழருக்கு பாதகமான சட்டம

உருவாக்க தமிழரிடம் வாக்க கேட்க்கம் பசில்! 10.07.2020 தனிச்சிங்கள நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது நோக்கமாகும். இதற்கு மக்கள் தெளிவான அதிகாரத்தை பெற்றுத்தர வேண்டும். எமது அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழம் தமிழ் மக்களிடம் நாம் கோருகிறோம். நீங்கள் வழங்கும் வாக்கிற்கான பாதுகாப்பையும், பொறுப்பையும் நிறைவேற்றுவோம் என பொதுயன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் இராசபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

அரசியல் கட்டுரை - கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா? கபடமாக வெல்வதே தமிழரசுக்கட்சி!

இடைச்செருகலாக........கபடமாக வெல்வதே தமிழரசுக்கட்சி!  தமிழ்மக்களின் திரட்சி அரசியலை உடைத்த கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு! இதனால்தான்  இத்தேர்தலில் தமிழ மக்கள் சலிப்பாகவுள்ளார்கள். தெற்குகட்சிகள் எப்படித்தான் தொங்கி மித்தாலும் யாழ்ப்பாணதில் இடம்பெறப்போவதில்லை!

05.07.2020.....கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?”  அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள் .இதில் யாரை நம்புவது?” நான் கேட்டேன் “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா”?  அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்”

மேலும் வாசிக்க...
 

நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்: கிளிநொச்சியில்

விக்கி உரை 05.07.2020....தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாகவும் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் அமைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

வீட்டுக்குள்சண்டையிட்ட வேட்பாளர்கள் சரிசெய்ய முயன்ற தந்தை,புத்தி சொன்ன புத்தர்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வில் வெளிப்பட்ட உட்கட்சி மோதல்!

04.07.2020...தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பா ளர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து வெளித்தெரிந்தது. மோதல் வெடிக்கும் என முன்கூட்டியே எதிர்பார்த் ததாலோ என்ன வோ, பத்திரிகையாளர்களை கூட்டத்திலிருந்த வெளியேற்றப்பட்டனர்.நிகழ்வின் ஆரம்பத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், உடனடியாக நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் வாசிக்க...
 

வீட்டுக்குள்சண்டையிட்ட வேடபாளர்கள் சரிசெய்ய முயன்றன்ற தந்தை,புத்தி சொன்ன புத்தர்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வில் வெளிப்பட்ட உட்கட்சி மோதல்!

04.07.2020...தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து வெளித்தெரிந்தது. மோதல் வெடிக்கும் என முன்கூட்டியே எதிர்பார்த்ததாலோ என்ன வோ, பத்திரிகையாளர்களை கூட்டத்திலிருந்த வெளியேற்றப்பட்டனர்.நிகழ்வின் ஆரம்பத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், உடனடியாக நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் வாசிக்க...
 

பேராசிரியர் முனைவர் மு பி பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார் என்ற செய்தியை அவருடைய இரண்டாவது மகன்

அன்புச்செழியன் முகநூலில் பதிவு செய்திருந்தார்........

நண்பர்களே! வணக்கம்! 534

எல்லா புகழும் எம்பெருமான்

தலைவர் கலைஞர் அவர்களுக்கே!

நண்பர்களே!

இன்று காலை எழுந்ததும் முகநூல் பதிவுகளை பார்ப்பதற்காக முகநூல்பக்கத்தை திறந்தேன்

முகநூல்பக்கத்தைதிறந்ததுமே

கழகஇலக்கிய அணியின் முன்னாள் தலைவரும் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான

பேராசிரியர் முனைவர் மு பி பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார் என்ற செய்தியை

அவருடைய இரண்டாவது மகன் அன்புச்செழியன் முகநூலில் பதிவு செய்திருந்தார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 20 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.