குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

பிழையில்லா தமிழ்! மூன்றரை வயதில் அசத்தும் பிரணவி!29/02/2020

மனிதன் பேசத் தொடங்கிய காலத்திலேயே, தமிழ் என்ற மொழி உருவாகி இருந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். கல்வி மறுக்கப்படுகிற கொடுமையைப் பற்றிப் பேசும் இதே காலத்தில்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எளிய தமிழ் மக்களும் எழுத்தறிவைப் பெற்றிருந்தார்கள் என்ற உண்மையை உலகுக்கு உரைக்கின்றன கீழடி ஆதாரங்கள்.

மேலும் வாசிக்க...
 

பாக்கிசுதானில் தமிழர்கள் எப்படி வாழ்கின்றார்கள்?

16.08.2020......பாகிசுதானில் குடும்பத்துடன் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்றளவும் 'தமிழர்கள்' எனும் அடையாளத்தை இழக்காமல் இருக்க போராடி வருகிறார்கள். பாகிசுதானுக்கு எதற்காக தமிழர்கள் சென்றார்கள்? பாகிசுதான் தமிழர்கள் எந்த கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள்? "நாங்களும் தமிழர்களே" - பெருமிதப்படும் அறியப்படாத சிறுபான்மை சமூகம்.

மேலும் வாசிக்க...
 

பொன்னம்பலம் குடும்பத்திற்காக பலியிடப்பட்ட மணிவண்ணன்…!

15.08.2020.....தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப்படும் அகில இலங்கை தமிழ் காங்கிரசு என்பது ‘பாட்டன் கட்சியே’ முக்கியம் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்று பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். இப்போது மணிவண்ணனுக்கு எதிராக அக் கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை அதனை நிரூபித்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

தமிழர்கள் பகுதியில் 3,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள், கூரைஓடுகள் கண்டெடுப்பு!

14.08. 2020 ......ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்நாடெங்கும் ஓடி ஓடி ஓலைச்சுவடிகளைத் திரட்டிப் பழந்தமிழ் இலக்கியங்களைப்பாதுகாப்போம்!

14.08.2020....தமிழ் மரபு அறக்கட்டளை 2001 இல் கோலாலம்பூரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் அமைச்சர் சாமிவேலு அளித்த 10,000 மலேசிய வெள்ளி விதைப் பணத்தில் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாடெங்கும் ஓடி ஓடி ஓலைச்சுவடிகளைத் திரட்டிப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதர் இல்லையென்றால் இன்றைக்குத் தமிழைச் செவ்வியல் மொழியென்று கொண்டாட நமக்கு எந்தச் சான்றுகளுமே இருந்திருக்காது.

மேலும் வாசிக்க...
 

இந்த வயதிலும் சம்பந்தர் அடித்த குத்துக்கரணம்!! எனக்கு தெரியாது.. துரைராயசிங்கத்திடம் கேளுங்கள்!!

13.08.2020  ....இந்தக் கிழட்டுநரியையும் கபடச்சூனியகார்  இருவரையும்  வைத்துக்கொண்டு கட்சி நடத்தலாமா? சம்மந்தன் உட்பட அனைவரையம் வெளியேற்றி மறுசீரமைக்கவும்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் நான் பதிலளிக்கமாட்டேன். இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராயசிங்கத்திடம் கேட்கவும். அவர்தான் இந்த விடயதானத்துக்குப் பொறுப்பு.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

12.08.2020.... சுவிசின் புதிய அறிவிப்பு!ஒக்டோபர் 2020 முதல் 1000ற்கு மேலாக ஒன்று கூடலாம்.

01. ஒக்டோபர் 2020 முதல் 1000ற்கு மேலாக ஒன்று கூடுவதற்கு தடை நீக்கம்

சுவிற்சர்லாந்தின் 12.08.2020 புள்ளிவிபரத்தின் அடிப்படையில் மகுடநுண்ணியிரித் (கொறோனா) 274 நபர்களுக்கு புதிதாகத் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முதல் நாள் 11. 08. 2020 பதிவின்படி 152 நபர்கள் தொற்றிற்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சுவிஸ் அரசு முடக்கத்தினை அறிவித்திருந்த காலத்துடன் ஒப்பிட்டால் 20. 04. 2020 அன்று 277 மக்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.  

மேலும் வாசிக்க...
 

வட தமிழ்நாட்டில் கடல்கோள் (கடலூர் - சிதம்பரம் பகுதி ) குமரிக்கண்டம் : பகுதி- 8

12.08.2020....வடக்கே புலிக்காட் ஏரியிலிருந்து புதுச்சேரி வரை, கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில்,  கடல் எவ்வளவு தூரம் முன்னேறி ச்சென்றது என்று கடந்த பதிவில் பார்த்தோம். தொடந்து புதுச்சேரிக்கு இருபது கி.மீ.தெற்கேயுள்ள கடலூர் பகுதிக்கு வருவோம்.

மேலும் வாசிக்க...
 

குருதியில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணுமா?

11.08.2020...அப்படியானால் அடிக்கடி உங்க உணவில் இதை சேத்துக்கொள்ளலாம் உடலில் குருதி மிகவும் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றை குருதி கையாளுகிறது. ஊட்டச்சத்துக்கள் முதல் ஒக்சிசன், கார்மோன் கள் வரை அனைத்திற்கும் கேரியர் என்றால் அது குருதிதான். சிறப்பான உடல் ஆரோக்கியத்திற்கு, நமது குருதி நச்சுக் களின்றி சுத்தமாக இருக்க வேண்டும். உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் செல்லும் குருதிநச்சுத் தன்மையற்றதாக இருந்தால் தான், அந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

மேலும் வாசிக்க...
 

சசிகலாவின் முறைப்பாடு: சம்பந்தனுடன் பேசி முடிவு – இப்படிக் கூறுகின்றார் மாவை

09.08.2020....“சசிகலா விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கலந் தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராயா தெரிவித்தார்.நேற்று மாவை சேனாதிராயாவின் இல்லத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகலா இரவிராச் சந்திப்பொன்றை மேற்கொண்டார். அதன்பின்னர் மாவை சேனாதிராயா கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 18 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.