குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள்? - பூமிக்கு வெளியே வாழும் உயிர்கள் குறித்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்

ப்பு யோனாதன் அமோசு பிபிசி அறிவியல் செய்தியாளர்16.09.2020.....பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள கோள்களில் ஒன்றான வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வா ளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர் கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை.

மேலும் வாசிக்க...
 

வெள்ளியில் வேற்று கோள் உயிர்கள்? -பூமிக்கு வெளியே வாழும் உயிர்கள் குறித்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்

ப்பு யோனாதன் அமோசு பிபிசி அறிவியல் செய்தியாளர்16.09.2020.....பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள கோள்களில் ஒன்றான வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வா ளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர் கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை.

மேலும் வாசிக்க...
 

வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள்? - பூமிக்கு வெளியே வாழும் உயிர்கள் குறித்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்

ப்பு யோனாதன் அமோசு பிபிசி அறிவியல் செய்தியாளர்16.09.2020.....பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள கோள்களில் ஒன்றான வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வா ளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர் கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை.

மேலும் வாசிக்க...
 

இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா? நிலாந்தன்.

12.09.2020....நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்தத்தை அரசாங்கம் நீக்கினால் அதை இந்தியா தடுக்குமா என்று உரையாடப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்நாட்டுக்கு சொந்தமாக தொடருந்துகள், கப்பல்கள், விண்ணுந்துகள் வேண்டும்!இலங்கையில் தமிழர்களும் இதை

ப்புரியவேண்டும், ஏனைய மாநிலங்களும்தான்.       10.09. 2020.... நம் நாட்டின் பெயரை இனி மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா (‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப்) இந்தியா’ என்றே எழுதுவோம் என அண்ணா பிறந்த நாளன்று நாடு தழுவிய இயக்கம் நடத்தவிருக்கிறது தன்னாட்சித் தமிழகம். கூடவே, அம்பானிகள் ரயில் இயக்கும்போது, ஏன் தமிழ்நாடு ரயில்வே கூடாது என்று பரப்புரையும் செய்துவருகிறார், தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதன்.

மேலும் வாசிக்க...
 

100 ஆண்டுகளில் 3-வது முறையாக தென்பட்ட உலகின் பெரிய திமிங்கலம்.. மெய்சிலிர்த்த தருணத்தைப் பகிரும்

புகைப்படக் கலைஞர்.. (காணொளி) 6,09. 2020, 11:56 AM ISTஅதன் எடையைப் பற்றி கூற வேண்டுமென்றால், ‘அதன் நாக்கு மட்டுமே ஒரு யானையின் எடை இருக்கும். அதன் இதயம் ஒரு காரின் எடைக்கு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளில் 3-வது முறையாக தென்பட்ட உலகின் பெரிய திமிங்கலம்.. மெய்சிலிர்த்த தருணத்தைப் பகிரும் புகைப்படக் கலைஞர்.. (வீடியோ)சிட்னி கடற்கரை திமிங்கலம்

ஆசுதிரேலிய நாட்டின் சிட்னி அருகேவுள்ள கடற்கரை பகுதியில் நீலநிற திமிங்கலம் ஒன்று வெளிப்பட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

இரசியாவின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது - உலகளவில் தீயநுண்மியின் (கொரோனா) தொற்றுக்களில் இந்தியா

2 ஆம் இடம் 07.09.2020 இத்தாலியில் கோவிட் -19 புதிய தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐ.சி.யூ சேர்க்கை அதிகரிக்கலாம் ! சு(ஸ்)புட்னிக் 5 என்று பெயரிடப் பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ள நாடான இரசியா இதன் அனைத்துக் கட்ட முக்கிய சோதனைகளும் நிறைவுற்ற நிலையில், இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு உலகின் முதல் நாடாக இதனை அறிமுகப் படுத்தும் என்று தெரிய வருகின்றது.

மேலும் வாசிக்க...
 

′′ 73 ஆண்டுகள் இந்தியா...3000 ஆண்டுகள் தமிழன் ′′

07.09.2020.... 73 ஆண்டுகளை விட இந்தியாவின் பாரத நாடு என்று நம்பிய தனிநபரால் இது சவால் விடப்பட்டது. (நிச்சயமாக தமிழ் வரலாறு 3000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்று கூற இறையனார் அகபோருல் மேற்கோள் காட்டிய மற்றொரு தனி நபர் இருந்தார்! ))கீழே உள்ள நூலில் உள்ள எனது பதிலில் இருந்து பகுதிகளை பகிர்கிறேன்:

மேலும் வாசிக்க...
 

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்.

06.09.2020....எனது கற்பித்தல் முறையை என் மாணவர்கள் அறிவார்கள். எந்தவொரு வகுப்பிலும் நான் தயாரித் துப் போகும் குறிப்புகளை முன்வைப்பதில் தொடங்குவதே இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு, அதை நோக்கி வகுப்பைத் திருப்பும் வகையில் அன்றைய ஒரு நேரடி நிகழ்வை - அல்லது செய்தித்தாள் குறிப்பை முன்வைத்து, ஒரு படத்தை அல்லது பொருளைக் காட்டி -கேள்விகள் கேட்டு, அவர்களைப் பேசவைத்து அந்தப் பேச்சின் வழியாகவே பாடப்பகுதிக்குள் வருவேன்.

மேலும் வாசிக்க...
 

கிழக்கை மையப்படுத்திய அரசியல் நகர்வு என்பது தெற்க்கைச்சார்ந்ததாக இருக்கிறது! தனித்தன்மை, தன்னாதிக்க

இழப்பு!! 25.08.2020.....‘’மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடக்கப் போவது தேர்தல் அல்ல யாழ் மேலாதிக்கத் திற்கும் கிழக்கின் எழுச்சிக்குமான பலப்பரீட்சை”இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியவர் எம்.ஆர். சு(ஸ்)டாலின் ஞானம். கிழக்கில் பிள்ளையானின் ஆலோசகர் அல்லது பிள்ளையானுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் ஒருவர். பிரான்சுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாய் நிலத்தின் அரசியலில் அதிகமாக ஈடுபடும் ஒருவர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 16 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.