குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

தமிழ்தமிழ்த்திரைத்தொழில் அரசியலான கதை! அ.இராமசாமி

30.09.2020 ...... ”கோயில் வேண்டாம் என்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்று தான் சொல்கிறேன்”  எனப் பராசக்தியில் குணசேகரனை (சிவாயி) துடிப்பான வசனம் பேச வைத்தததின் மூலம், தமிழக அரசியலோடு நேரடித் தொடர்பு கொண்டது தமிழ்த்திரை. அந்தவகையில் முதற்காரணம் மு.கருணாநிதிதான். அன்று முதல்  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படும் வெற்றிகரமான ஆயுதமாகத் தமிழ்த்திரையை தமிழக அரசியலின் இணையாகவே கருதப்படுகிறது. 

மேலும் வாசிக்க...
 

கல்வி: மாநிலப்பட்டியலே தீர்வு ! மாநிலங்களுக்குரியது....அ.இராமசாமி பேராசிரியர்.

24.09.2020....கல்வி மாநிலப்பட்டியலில் இருக்கவேண்டும் எனச் சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதன்மையான காரணமாக இருப்பது  மாணாக்கர்களை மையமிட்டதாகக் கல்வி அமைய வேண்டும் என்பதே. ஆசிரியர்கள் நலம், சம்பளவிகிதம் போன்றனவற்றை யெல்லாம் சிந்திப்பது கல்விபற்றிய சிந்தனை அல்ல. 

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு!

23.09.2020.....பாண்டியர் கால காசு என நம்பப்படும் பெருந்தொகையான நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணம் - மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பாண்டியர் கால காசு என நம்பப்படும் நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணம் - மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையை சுற்றியே இத்தகைய உறவுகள் கொதி நிலையை அடையக் கூடிய பெரும் வாய்ப்பு காணப்

படுகிறது. மு.திருநாவுக்கரசு.24.09.2020.....எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டு ரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன.இராசபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையை சுற்றியே இத்தகைய உறவுகள் கொதி நிலையை அடையக் கூடிய பெரும் வாய்ப்பு காணப்

படுகிறது. மு.திருநாவுக்கரசு.24.09.2020.....எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டு ரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன.இராசபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை.

மேலும் வாசிக்க...
 

புத்தர்பிறப்பதற்கு முன் கீழுடியில் தமிழர் நாகரீகம் ஓங்கியிருந்தது உறுதியாகிவிட்டது.

கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின்  வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?

1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.

மேலும் வாசிக்க...
 

பழந்தமிழ் எழுத்துகள்.

22.09.2020....கீழடியில் கண்ட பொருள்களில் என்னை கவர்ந்தது சிந்துவெளி எழுத்துகள்தான். மற்ற எல்லாம் எனக்கு வியப்பை தரவில்லை. கீழடி ஆய்வின் நாலாங்கட்ட ஆய்வின் மிக உயர்ந்த காணல் என்றால், தமிழி எழுத்துகளும், சிந்துவெளி எழுத்துகளும் ஒரே இடத்தில் பெறப்பட்டதுதான்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.4500 வரை விற்கப்படுவதற்கான காரணம் என்ன?இரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி

20.09.2020...இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பெரிமளவிலான மஞ்சள் பொதிகளுடன் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தற்போது அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

திருக்குறளை சீன மொழியில் வெளியிடும் தமிழகஅரசு… சர்ச்சை ஏ.ரி.எசு.பாண்டியன்.

20.09.2020.....சென்னை:உலக பொதுமறையாக கருதப்படும், திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில்,  உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு  வெளியிடப்பட்டு வருகிறது.தற்போது, இந்தியா சீனா பிரச்சினைகளுக்கு இடையே,  திருக்குறளை சீன மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழர்_வணிக_மீட்பு !

18.09.2020..... பண்டம் மாற்று காலம் முதல், பங்கு சந்தை காலம் வரை, வணிகத்தில் கொடி கட்டி பறந்த குடி தமிழ்குடி! கடல் தோறும் தமிழர் கலங்கள்! துறைத் தோறும் தமிழ் வணிக தடங்கள்! தொன்று தொட்டு துலங்கும், வாகை வரலாறே ' தமிழர் வணிகம்'! உலகில் தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் இன்றோ தமிழ கமோ பணியாக்களிடம் அடிமைகளாக இருக்கும் நிலையில் இருக்கிறோம். விதை நெல் கூட தமிழனிடம் இல்லை.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 15 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.