குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

தமிழகப் பண்டைய க் கோட்டைகள் -1

15.10.2020....உலகில் பழம் பெரும் பண்பாட்டுப் பெருமையைக் கொண்ட பகுதிகளில் நமது தமிழ்நாடும் ஒன்றாகும்:தமிழர்கள் சங்ககாலம் தொட்டே கோட்டைக்கட்டி வாழ்ந்திருக்கின்றனர் .சிந்துவெளியில் கூட கோட்டை கட்டி வாழ்ந்த தடயங்கள் உண்டு .பண்டைய காலத்து மனிதன் ஓரளவுக்கு தக்க இயற்க்கை சூழல் உள்ள இடங்களைத்தேர்வு செய்து அங்கே செயற்கை முறையில் பாதுகாப்பு அரண்களை  அமைத்து வாழ்ந்து வந்தனர்.

மேலும் வாசிக்க...
 

20 ஆவது திருத்தமும் சிங்கள மக்களின் சனநாயகமும் – நிலாந்தன் 11.10,2020 .

11.10.2020....கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி 20ஆவது திருத்தத்தை குறித்து ஓர் ஆய்வு அரங்கை ஒழுங்குபடுத்தியது. அதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு விடயத்தைக் கூறினார். அண்மையில் திருகோணமலைக்கு தான் சென்றிருந்த வேளை கடற்கரையில் உலாவச் சென்றதாகவும் அப்போது அங்கு வந்திருந்த சிங்கள உல்லாசப் பயணிகள் சிலர் தன்னை அடையாளம் கண்டு விட்டதாகவும் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக நீங்கள் சட்ட ரீதியாக போராட வேண்டும் என்று அவர்கள் தன்னை கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு! 08,10.2020.தஞ்சையின் பெருமை!!

09.10.2020 .....0கூ.க0.உ0உ0 தஞ்சை மேலவீதி அய்யன்குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப் பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழிப்பாதையில் மேலும் 4 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் வாசிக்க...
 

பேச்சாளர் பதவியிலிருந்து விலகினார் சுமந்திரன் சிறீதரனின் பதவிஆசையால் கூட்டமைப்பு கூட்டத்தில்குழப்பம்

7.10.2020..தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் விலகியுள்ளார். அதே வேளை தனது அணிசார்பில் பேச்சாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைப் பிரேரித்ததால் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழினத்தின் கறையான்,அற்பர்,குட்டிச்சாத்தான்.

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கு ஆப்பு வைத்த இந்தியா..!! 07.10.020

தேர்தலில் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற மக்கள் ஆணையை வைத்துக் கொண்டு, தாம் நினைத்த எல்லாவற்றையும் செய்து விடலாம் என்று கருதியிருந்த அரசாங்கத்துக்கு, இந்தியா சில வரையறைகளுக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது என கட்டுரையாசிரியர் சத்ரியன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கு ஆப்பு வைத்த இந்தியா..!! 07.10.020

தேர்தலில் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற மக்கள் ஆணையை வைத்துக் கொண்டு, தாம் நினைத்த எல்லாவற்றையும் செய்து விடலாம் என்று கருதியிருந்த அரசாங்கத்துக்கு, இந்தியா சில வரையறைகளுக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது என கட்டுரையாசிரியர் சத்ரியன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஆழ்கடலுக்குள் பரந்து கிடக்கும் ஆறு! மலைப்போல குவிந்து கிடக்கும் தங்கம்! அதிர்ச்சி மறைநிலைகள்கண்டு

பிடித்த விஞ்ஞானிகள்.... 07.10.2020 பூமிப்பந்தின் 70 சதவீத இடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது கடலில் எண்ணில் அடங்காத அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றது. கடல் குறித்து இதுவரை உங்களுக்குத் தெரியாத சில வியப்பான தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்.

மேலும் வாசிக்க...
 

இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கோள் வருவதாக தகவல்.!

6,10.2020, பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கோள்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கோள் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கோளாக இருந்து வருகிறது. 

மேலும் வாசிக்க...
 

உலகிலேயே மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலை!

05.10.2020...உலகின் மிகநீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையொன்று இந்தியாவில் பிரதமர் மோடியினால் இன்று (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லகால்-சுபிடி பள்ளத் தாக்கு செல்லும் வீதி, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லகால்-சுபிடி பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு ஆறு மாதங்கள் போக்குவரத்துக்கு தடைப்படும்.

மேலும் வாசிக்க...
 

பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கோளின் புதிய தகவல்.! மார்சு ரேடாரில் சிக்கியது இதுதான்.!

01.10.2020....பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கோள்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கோள் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கோளாக இருந்து வருகிறது. 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 14 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.