குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கையில் முதல் முறையாக கதிர்வீச்சு(லேசர்) தொழில்நுட்பத்தின் மூலம் சத்திர சிகிச்சை! வெளியான முக்கிய

தகவல்.19.11.2020.....அல்பிரட்துரையப்பாவின்  மனைவி அவர்கள் ஒரு எம்.பி.பி.எசு. அவர்கள் இங்கிலாந்தில் டாக்டராக இருந்தார்  சிறுநீரகத்தில் கல் ! அறுவைச்சிக்சிக்குப்பயந்து யாழ்ப்பாணம் சட்டநாதர் கோவில்  அயலிருந்த நடராசா தமிழ் மருத்துவரை நாடினார்  வெற்றிலைசாறு , வாழைக்கிழங்குச்சாறு இவற்றுடன் மருந்தைக்கரைத்து மூன்று முறைமுறை குடித்தபின் சிறு நீர் கழியும் போது  வெள்ளை துணியில் வடிகட்டச் சொல்லி  உள்ளர். இரத்தினக்கற்கள் போன்ற  துகள்களை  வைத்தியரிடமே காட்டி மகிழ்ச்சியுடன் இங்கிலாந்துசென்றார்!

மேலும் வாசிக்க...
 

கமலா கரிசு(ஸ்) வெற்றியின் பின்னணியில் உள்ள இலங்கைப் பெண் யார் தெரியுமா?

09.11.2020....அமெரிக்காவின் உபசனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கமலா காரிசின் பிரசாரத்துக்கு பொறுப்பாக செயல்பட்டவர் ரோகினி கொசோக்லு என்ற இலங்கையை பின்னணியாக கொண்ட பெண்ணாவார்.அமெரிக்காவில் உப சனாதிபதியாக வரும் ஒருவருக்கு, பிரசாரத்துக்கு பொறுப்பான இவ்வாறான உயர் பதவிகளில் இருந்த முதலாவது ஆசிய பெண்ணாக இவர் விளங்குகிறார்.

மேலும் வாசிக்க...
 

வடக்கில் கம்பளமாகப்போகும் நான்கு சாலைகள்! பூநகரி பிரதேச சபைக்குள் ஏதுமில்லை இடமாற்றம்மட்டுமா?

06.11.2020....இலங்கையில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு வீதிகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைகள் அமைச்சர் யோன்சு(ஸ்)டன் பெர்னாண்டோ நாளையதினம் (6) ஆரம்பித்து வைக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம், முழுமையான தகவல்கள்.பி.பி.சி 04...05.2020

04....05.11.2020.....அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி முடிந்துள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

அந்த வகையில் இந்திய / இலங்கை நேரப்படி புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் யோ பைடனுக்கு 227, இடிரம்புக்கு 213 என்றவாறு முன்னிலை நிலவரம் உள்ளது.

மேலும் வாசிக்க...
 

பாண்டியப் பேரரசில் நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள்!கீழடிதரும் பதிலடிச்சுருக்கங்கள்.

01.11.2020.....கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவுநீர்போக்கி"பைப் லைன்"(Pipe line)! மற்றும் இரண்டடுக்கு கழிவு போக்கி!! ஒன்று மூடி வைக்கப்பட்டுள்ளது!!! மற்றொன்று திறந்த வடிகால்.....மேலும்,விரிவான படங்கள் கீழடியில் இருந்து கிடைப் பெற்றுள்ளன!!!!

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்தை தீயநுண்ணி(கொரோனா வைரசு)தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்

கபட்ட புதிய விதிமுறைகள் !28.10.2020....கோவிட்-19 தடுப்பு மருந்தின் முக்கியத்துவம் பற்றி ஐ.நா பொதுச் செயலாளர்!கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 8'616 புதிய தீயநுண்ணி கொரோனா வைரசுகள் பதிவு செய்யப்பட்டும், 149 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், 24 பேர் இறந்தும் உள்தாக மத்திய சுகாதார அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், எதிர்பார்ப்புக்களுடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு நடைமுறைகள், மிக நீண்ட காத்திருப்புக்கப் பின்னதாக வெளியாகின.

மேலும் வாசிக்க...
 

பூம்புகார்_உண்மைகள்....(Poompuhar) கடலடி ஆய்வுகளின் வெளிச்சம்!

23.10.2020.....பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.

மேலும் வாசிக்க...
 

"கல்நெஞ்சம் கொண்ணட சிறை அதிகாரியையும் கனியாக மாற்றிய மகாத்மா".! 19.10.2020

மகாத்மா காந்தி சிறையில் இருந்த போது சு(ஸ்)மட் என்ற மகா கொடியவன் சிறைஅதிகாரியாக (யெயிலராக) இருந்தான்.எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். காந்தியையும் கீழே தள்ளி, காலணிக்காலணிக் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.ஆனால், காந்தி மட்டும் "இராம்!இராம்!!" என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது.

மேலும் வாசிக்க...
 

பூநகரியின் தென்பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கிராமம் குமுளமுனையில் காணிகளுக்குஎன்னநடந்தது?

18.10.2020...பூநகரியின் தென்பகுதியில்  பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கிராமம் குமுளமுனை இக்கிராமத்தில் வாழும் பெரும்பாண்மையான மக்களின் பிரதான தொழில் விவசாயம் அதாவது நெற்செய்கை  இம்மக்களின் வாழ்வாதாரமும் இதுதான் இவர்களின் நெற்கணிகளின் உறுதிகள் அநுமதிப்பத்திரங்கள் கடந்தகால போர் காரணமாக   தவறவிடப்பட்டும் அழிவடைந்தும் விட்டன.

மேலும் வாசிக்க...
 

திரும்பவும் எரியும் ஈழம் முள்ளி வாக்கால் காலத்திற்கு முன்னர் எழுதப்பட்டது! ஆ.இராமசாமி.

17.10.2020....திரும்பவும் இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் ஒட்டு மொத்தத் தமிழர்களின் கவனத்துக்குரிய செய்திகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன. 1980- களில் தமிழ்நாட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் உணர்ச்சி வசப்பட்டவர் களாக மாற்றி அதன் வெளிப்பாடுகளை மக்கள் போராட்டமாக ஆக்கிய ஈழத்தமிழர் பிரச்சினை, திரும்பவும் தமிழ் நாட்டின் ஒட்டு மொத்தப் பிரச்சினையாக ஆகும் சாத்தியங்கள் இருக்கிறதா? எனத் தெரியவில்லை.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 13 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.