குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

கருணா கண்ட கனவில் மகிந்த மண்ணை வாரிப் போட்டார்

தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது யாவரும் அறிந்ததே. இம் முறை நடைபெறவிருக்கும் தேர்தலிலும் தாம் போட்டியிடாமல் தேசியபட்டியல் மூலம் தன்னை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பார் என்று கருணா கண்ட கனவில் மண் விழுந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

முல்லைத்தீவு பிரதேசத்தின் இடம்பெயர்ந்த மக்கள் அவதியுறுவதாக புகார்

இலங்கையின் வன்னியில் யுத்த முனைப்புகள் தீவிரம் பெற்றிருந்த போது பெருமளவிலான குடும்பங்கள் படகுகள் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையை வந்தடைந்தன.

இத்தகைய குடும்பங்கள் கடந்த இரு மாதங்களின் முன்னர் விடுவிக்கப்பட்டதுடன் இவர்களது படகுகளும் தற்போது கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

வவுனியாவில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தனி பாடசாலை

இலங்கையின் வடக்கே வவுனியாவில், உறவினர் நண்பர்களது வீடுகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் மாணவர்களுக்குத் தனியான பாடசாலைகளில் கல்வியூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

வல்லரசுகளின் பொருளாதாரப் பொம்மலாட்டம்

இரசியாவில் சனாதிபதி மகிந்தவிற்கு  முடி(கிரீடம்)

கலாநிதிப் பட்டம் வழங்கியமை..
சரத் பொன் கைது... பூநூல் கூட்டத்தின் மூடுமந்திரம்.

மேற்குலகினதும் அமெரிக்காவினதும் சாய்வின் அறிகுறி!

ஆசியாவின் உயர்ச்சி ஆரம்பம்.
தமிழர் நிலை திரிசங்கு சொர்க்கமா?

மேலும் வாசிக்க...
 

ராஜபக்ஷ வெற்றி: இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய போட்டியாளரான ஜெனரல் சரத் பொன்சேகா, இந்த முடிவுகளை தான் ஏற்கவில்லை என்றும் அவற்றை தான் எதிர்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே

இலங்கையில்  தமிழர்  சனநாயகவழியில் நின்றவர்கள் என்பதை இந்தநேரத்தில் நிகழ்த்திக்காட்டவேண்டும். 

மேலும் வாசிக்க...
 

தவறான ஆட்சியை அகற்றி ஒதுக்கிவிட கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அறைகூவல்

ஒவ்வொருவரும் தமது வாக்கை அச்ச மின்றி அளிக்கும் வகையில் நீதியான, நேர்மையான தேர்தல் நடந்தேறுவதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்யவேண்டும்.

ஒவ்வொருவரும் தமது வாக்கை அச்ச மின்றி அளிக்கும் வகையில் நீதியான, நேர்மையான தேர்தல் நடந்தேறுவதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்யவேண்டும்.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க செவ்வாய்கிழமை நடை பெற்ற வுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

மேலும் வாசிக்க...
   

தேர்தல் வன்முறைகள் குறித்து ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம்

தேர்தலுக்கு முன்னரான வன்முறைகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஐ.நா செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வெவேறான அறிக்கையில் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு எதிரணி இணங்கவில்லையென சம்பந்தரால் கூறமுடியுமா?: வீரவன்ச சவால்

"வடக்கு கிழக்கை இணைத்தல், புலி உறுப்பினர்களை விடுவித்தல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கல், சர்வதேச சாசனங்களில் கையெழுத்திட்டு சட்டங்களை இயற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு எதிரணி வேட்பாளர் உடன்படவில்லை என்று, முடியுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்மந்தன் கூறட்டும் பார்க்கலாம் " என்று சவால் விடுக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தொடர்பான இணை ஊடக பேச்சாளரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1140 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.