குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கு. பேராசிரியர் இரா.சிவசந்திரன்

04.06. 2011  சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனையாக உள்ளது,

மேலும் வாசிக்க...
 

முகாம்கள் சீரமைக்கப்படும்- தமிழக ஆளுநர் உரை.

04.06. 2011 த.ஆ.2042 தமிழ் அகதிகளின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்த இருக்கிறது முதல்வர் செயலலிதா அரசு பதவியேற்றதன் பின்னரான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரை இடம் பெற்றது.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாண வீதி அகலிப்பும், அபிவிருத்தியும்.பலருமறியவேண்டியது.

03 .06.2011 உண்மையில் முறையாக இவை திட்டமிடப் பட்டிருந்தால் இப் பிரச்சினைகள் தோன்றியிருக்காது சிந்தனைக்கூடம்; - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில்

மேலும் வாசிக்க...
 

இராணுவஉடையிலும் புலிப்பாசறைகளிலம் வைக்கோவை இன்று காட்டுவது சிங்களத்திற்கு துணைபோகும்செயல்.குமரிநாடு.

தமிழர்களின் அரசில்சாணக்கியமற்றநிலையை  இதுகாட்டுகின்றது. இராணுவ உடையிலும் புலிப்பாசறைகளிலம் வைக்கோவை இன்று காட்டுவது சிங்களத்திற்கு துணைபோகும்செயல்.குமரிநாடு.நெற்..

 

தமிழகச் சந்தைகளில் இலவசப் பொருளாக ஈழம்!குமரிநாட்டின் பார்வையும் உண்டு.

  03..06.2011.த.ஆ.2042--முன்னுரை: அன்பிற்கினிய உறவுகளே; இப் பதிவின் நோக்கம் தமிழக மக்கள் மத்தியில் உள்ள இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மீதான தார் மீக ஆதரவைச் சீர் குலைப்பதோ அல்லது தமிழக உறவுகளின் இலங்கைத் தமிழர்கள் பற்றிய உணர்வுகளைத் மதிக்காது செய்வதோ அல்ல. ஈழம் எனும் சொல் இன்றைய கால கட்டத்தில் அகிலமெல்லாம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாகி விட்டது.

மேலும் வாசிக்க...
 

யாழின் சாதிவேறுபாடுகளும், வெளிநாட்டுப்பணமும் வேலைக்குத் தடைதமிழினஎழுச்சிக்கும் இதுவே வீழ்ச்சிதந்தது

 03.06. 2011 த.ஆ.2042-- போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தின் தொழில் சந்தை ஒரு புரியாத புதிராக இருப்பதாக அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் தலைவரான கலாநிதி முத்துக் கிருச்ண சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் இலங்கை, இந்திய ஆதரவைப் பெறபசில் எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி :

03 .06. 2011த.ஆ.2042--  மனித உரிமைகள் மீறல் தொடர்பில் உலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு இந்த விடயத்தில் இந்திய ஆதரவைப் பெற எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி அடைந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுதந்திர வர்த்தக வலய சம்பவம் குறித்து யெர்மன் தூதுவர், பாதூப்புச் செயலாளருக்கு எச்சரிக்கை :

03 .6. 2011த.ஆ.2042-- சுதந்திர வர்த்தக வலயத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து யெர்மனிய தூதுவர் யென்சுபுளொட்னர், பாதுகாப்புச் செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

யோசப்பரராயசிங்கம் - ரவிராச் - கோத்தாபயவின் உத்தரவில் கருணாவின் உதவியாளரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்?

03 .06. 2011  நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராயசிங்கம், நடராயா ரவிராச் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில்சனாதிபதி மகிந்த ராயபட்ச மிகவும் கவலையடைந்ததாக வார இதழ் ஒன்றுக்கு சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்த போதிலும்

மேலும் வாசிக்க...
 

வரலாற்றை எழுதுதல்'இளம்பரிதி

02.06.2011.த.ஆ.2042--குறைந்தஅதி சிறந்த எந்தவொரு பொருளின் இருத்தலும் தனித்த ஒன்றல்ல; அதன் இயக்கமும் கூட. ஒரு பொருளின் இருத்தல் மற்றும் இயக்கத்தின் புலனுணர்வே சிந்தனை கருத்து உருக்கொள்ள ஆதாரமாகின்றது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1137 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.