குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 30 ம் திகதி செவ்வாய் கிழமை .

தாயக செய்திகள்

தமிழ்மொழியின் பெருமை பேசுவதைவிட அதில் மாற்றம் டாக்டர் கி.வீரமணி பேச்சு!

 ஆனி 4- இல்தமிழ்மொழியின் பெருமை பேசுவதைவிட அதில் மாற்றம் வரவேண்டும் என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

மேலும் வாசிக்க...
 

இருப்பாய் தமிழா நெருப்பாய்!.. குமரிநாட்டின் இடைசெருகல். தமிழா விழிப்பாய் இருஎன்பதுதானே

 05.06.2011த.ஆ.2042--  (குமுதம் இதழுக்காக சீமான்) சீமான் இப்போது ‘நாம் தமிழர்’ அமைப்பை கட்டமைக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். நடிகர் வியேய் இயக்கும் ‘பகலவன்’ பட வேலைகளும் அவரை பரபரவென சுழற்றி வருகிறது. இதற்கிடையில் குமுதம் வாசகர்களுக்காக சீமான் எழுதும் பரபரப்புத் தொடர்.

மேலும் வாசிக்க...
 

கற்பழிப்பு புகாரில் சீமான்கிளின்ரனை அமெரிக்க அறிவுசால் மக்களும் உலகும் ஒதுக்கவில்லைத்தானே தமிழா!

  05.06.2011த.ஆ.2042--இரு நாட்களுக்கு முன்பு கா.துறை அதிகாரி திரிபாதியை சந்தித்து புகார் தெரிவித்த வியயலட்சுமி அன்று புகார் மனுவை மட்டும்தான் கொடுத்திருந்தார்.

மேலும் வாசிக்க...
 

இ.இராயதந்திரிகள் இலங்கை பயணம்மீண்டும் தமிழருக்கு பாதகமான சாம்பாறு தயாராகலாம். தமிழுலகமே கவனம்!

05.06. 2011த.ஆ.2042--  சர்ச்சைக்குரிய கூட்டு அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை..உயர்மட்ட இந்திய இராசதந்திரிகள் விரைவில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மொழியின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்கான திட்டமும் ஆளுநர் உரையில்

05.06.2011.த.ஆ.2042--மொழியின் பெருமையை உலகமெல்லாம் பரப்ப திட்டம்:அரசு அறிவிப்பு தமிழ் மொழியின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்கான திட்டமும் ஆளுநர் உரையிலü இடம் பெற்றுள்ளது.அது பற்றிய விவரம் வருமாறு:-

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் திடீரென உண்ணாவிரதம்

05.06.2011  வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யுத்த நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் கிடைக்கப்பெறவில்லையென குற்றஞ்சாட்டி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் வி. கே சகாதேவன் என்பவர். வவுனியாவைச் சேர்ந்தவர்

மேலும் வாசிக்க...
 

அமெரிக்கா மீண்டும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்துள்ளது

04 .06. 2011த.ஆ.2042--  .பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை விடுத்த அழைப்பினையும், அமெரிக்கா நிராகரித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள்

ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள்
1.அய்.நா.வில் வினா எழுப்புவான்
  எதிர்காலத்தில்
  ஈழத் தமிழன்!

  வைகை ஆறுமுகம் - திருப்பூர்

மேலும் வாசிக்க...
 

முன்பு இந்தியா சிரித்தது நேற்று அய்.நா.அழுதது .இலங்கை தற்போது விழிக்கிறது.

 04.06.2011--யெனீவாவில் ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் சனல்4  அறிவித்த 'இலங்கையின் கொலைக்களம்' என்னும்  போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை -இலங்கையின் மனச்சாட்சியோடானது.பிள்ளைகளை இழுத்துச்சென்றபுலி

 04 .06. 2011த.ஆ.2042--  நிமால்கா பெர்ணாண்டோ-- சிறுவர்களை வீடுகளிலிருந்து இழுத்துச் சென்று போரில் ஈடுபடுத்தினார்கள். இவ்வாறான பொறுப்பற்ற விதத்தில் ஒரு தலைமைத்துவம் தொடர்ந்து செயற்படுவதை நாம் ஊட்டி வளர்க்க முடியுமா?

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1136 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.