குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

09.06 2011, தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராசபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை.

மேலும் வாசிக்க...
 

தமிழக சட்டசபைத் தீர்மானத்தை வரவேற்று இலங்கை பாராளுமன்றத்தில் வாழ்த்தும் பாராட்டும்சிவசக்தி ஆனந்தன்

09.06.2011-தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்று இலங்கை பாராளுமன்றத்தில் த.தே.கூ. வன்னி பா.உ. சிவசக்தி ஆனந்தன் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிற்கு வாழ்த்தும் பாராட்டும்

மேலும் வாசிக்க...
 

என்னருமைத் தாய் நிலமே...ந.சுபேசு(ஸ்) ...

வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் நினைவுகளிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்.....

மேலும் வாசிக்க...
 

பான் கீ மூனுக்கு ஆதரவளித்து குளிரவைத்துள்ளது இந்தியா குழப்பப்போகிறதுயெயலலிதாவாலும் உ.தமிழர்களாலும்

08 .06. 2011  ஐக்கிய நாடுகளின் ஆசிய குழுப் பிரதிநிதிகள் நேற்றைய தினம் நியூயோர்க்கில்..ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவிக்காக இரண்டாவது தடவை போட்டியிடும் பான் கீ மூனுக்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழக முதலமைச்சர் லலிதா இலங்கை அரசிற்கெதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

08 .06. 2011  இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசையும் ராஜபட்சேவையும் போர்க்குற்றவாளிகளாக பிரகடனம் செய்ய ஐநா அவையை இந்தியா வலியுறுத்த வேண்டும்

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் போர்க் குற்றம் தமிழ் இனத்தை முற்றாக அழிக்கும் பாசிச வெறியாகவே காண்கிறேன்!

 08 .6. 2011த.ஆ.2042-- இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு போர்க்குற்றம் 21ஆவது நூற்றாண்டில் இலங்கையில் தமிழ் இனத்தை முற்றாக அழிக்கும் பாசிச வெறியாகவே நான் கருதுகிறேன் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்றக் குழு துணைத் தலைவரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான சு.குணசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஆசியப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அஞ்சிய கோத்தபாய

08.06.2011.த.ஆ-2042--வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்படும் என்ற அச்சத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் படைத்துறை அமைச்சின் சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் இருக்கும் கருணா குழுவின் முக்கியசுதருக்கு இன்ரபோல் பிடிவிறாந்து!

செவ்வாய், 07 .6. 2011 02:50    . கருணா குழுவின் முக்கியஸ்தரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முக்கியஸ்தராக இருந்து வரும் பி.எல்.ஓ. மாமா எனப்படும் சந்திவெளி மாமா என அனைவராலும் அறியபட்ட வடிவேல் மகேந்திரனை கைது செய்ய உதவுமாறு இன்ரப்போல் பகிரங்கமாக இன்று அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஐரோப்பிய தமிழரால் கைவிடப்பட்ட தாயக உறவுகள்! நேரடியாகச் செய்யும்படி குமரிநாடு.இணையம் சொல்லிவந்தது

செவ்வாய், 07.6. 2011 02:55    . நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதிர்கால தமிழ் இனம் சுதந்திரமாக எதிரியிடம் மண்டியிடாமலும் வாழவேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்திய தமிழ் பெண்கள் இன்று அனாதைகளாக கைவிடப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அதிருப்தி ?

07 .06. 2011  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நவனீதம்பிள்ளை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1134 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.